எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 மேஜைக்கரண்டிஎண்ணெய்
  2. 1 தேக்கரண்டிசீரகம்
  3. கருவேப்பிலை
  4. 1 பொடியாக நறுக்கியதுவெங்காயம்
  5. கொத்தமல்லி இலை சிறிது
  6. 1/4 தேக்கரண்டிபெருங்காயத்தூள்
  7. 2தக்காளி - பொடியாக நறுக்கியது
  8. 2உருளைக்கிழங்கு
  9. 1/2 கப்பச்சை பட்டாணி
  10. 2பச்சை மிளகாய்
  11. 1/2 தேக்கரண்டிமிளகாய்த்தூள்
  12. 1 தேக்கரண்டிமல்லி தூள்
  13. 1/2 தேக்கரண்டிசீரகத்தூள்
  14. 1/2 தேக்கரண்டிகரம் மசாலா
  15. 2 தேக்கரண்டிநாட்டு சர்க்கரை
  16. 1 மேஜைக்கரண்டிஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், கருவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் மிளகாய் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் கரம் மசாலா சேர்க்கவும்.

  3. 3

    மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    பின் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி மசிய விடவும்.

  5. 5

    தக்காளி நன்கு மசிந்ததும், உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி தேவையான அளவு உப்பு 1/2 கப் தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கு பட்டாணியை நன்கு வேக விடவும்.

  6. 6

    10 நிமிடம் ஆகும் காய்கள் வெந்துவர, உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் லேசாக காய்கறி யை மசித்து கொள்ளவும்

  7. 7

    நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளவும். குஜராத்தி உணவுகளில் சர்க்கரை அல்லது வெள்ளம் சேர்ப்பது வழக்கம் ஆகும்.

  8. 8

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை பேத்தி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.

  9. 9

    சப்பாத்தி ஏற்ற பட்டாயா னு ஷாகு தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes