சமையல் குறிப்புகள்
- 1
மல்லி புதினா வர மிளகாய் இஞ்சி பூண்டு தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
- 2
குக்கரில் எண்ணெய் சேர்த்து கல்பாசி சேர்க்கவும்.வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிய பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 3
கால் டீஸ்பூன் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும் உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கொண்டகடலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து புளிக்கரைசல் சேர்த்து குக்கரை மூடி நன்றாக வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சாபுதானா கிச்சடி (Sapudhana Kichadi Recipe in Tamil)
#goldenapron2Week 3#ebookRecipe 26#இரவுஉணவுவகைகள் Jassi Aarif -
-
-
-
-
-
பாசிப்பருப்பு ஃப்ரை (Paasiparuppu fry Recipe in Tamil)
#nutrient2#bookலாக்டவுன் சமயத்தில் இந்த பாசிப்பருப்பு ஃப்ரை கிடைக்காததால் வீட்டிலேயே செய்து பார்த்தேன் நன்றாக வந்தது என் பசங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் Jassi Aarif -
-
சுவையான மசால் பூரி (Masaal poori recipe in tamil)
தள்ளு வண்டி முதல் ஹோட்டல் வரை அனைத்து இடங்களிலும் இந்த மசால் பூரி கிடைக்கும். இனி இதை சாப்பிட வெளியே போக அவசியம் இல்லை. வீட்டிலே செய்து சாப்பிடலாம்.இதில் உள்ள அனைத்து பொருட்களும் வீட்டிலேயே செய்ய கூடிய பொருட்கள்#hotel#homemade#northstyle Sharanya -
-
சப்பாத்தி பச்சை பட்டாணி எக் ரோல் (Chappati Roll Recipe in Tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள்எப்பொழுதும் நாம் முட்டை சப்பாத்தி தான் சாப்பிட்டு இருக்கிறோம் இந்த சப்பாத்தி எக் ரோல் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்#book Jassi Aarif -
பாலாக் கார்ன் ரோல் (Palak Corn Roll Recipe in TAmil)
குழந்தைகள் பாலாக் கீரை சாப்பிடவில்லை என்றால் இப்படி செய்து பாருங்கள்!! பெஸ்ட் ஸ்நாக்ஸ் .மேலும் பருப்பு, கார்ன் சேர்க்கும்போது அதிகமான புரோட்டின் கண்டெண்ட் கிடைக்கிறது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம் . MYSAMAYALARAI SOWMYA -
-
பால் அப்பம்(Kerala special paalappam Recipe in tamil)
#goldenapron 2Week 11 Kerala special#book Jassi Aarif -
-
-
சத்துமாவு சப்பாத்தி, சன்னா மசாலா (sathumaavu,chenna masala recipe in Tamil)
சத்துமாவு வீட்டில் அரைத்து வைத்து கொண்டால் நமக்கு பிடித்தமான உணவு வகைகளை செய்து கொள்ளலாம். இந்த மாவில், சில சிறுதானியங்கள், சில நட்ஸ், சில பெருந்தானியங்கள் சேர்த்து அரைக்கப்பட்டது#chefdeena #ஆரோக்கியசமையல் Vimala christy -
-
-
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10806437
கமெண்ட்