சாமை தோசை (Saamai Dosai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சாமை, அவல், உளுந்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஊறியதும் தனித்தனியே அரைத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
இட்லி அரிசி ஒரு டம்ளர். சாமை அரிசி ஒரு டம்ளர். உளுந்து முக்கால் டம்ளர். அரிசி சாமை கலந்து ஊறவைத்து அரைக்கவும். உளுந்து தனியாக அரைக்கவும். உப்பு போட்டு இரண்டு மாவையும் பிசைந்து வைத்து மறுநாள் இட்லி ஊற்றவும்.தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி ஒSubbulakshmi -
-
சாமை தோசை
#milletபுரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.இதில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலு பெறுகின்றன. மேலும் உடலின் தசைகளையும் வலிமை பெறச் செய்கிறது. Jassi Aarif -
-
-
-
-
சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம் Siva Sankari -
-
சாமை நெய் சோறு (Saamai nei soru recipe in tamil)
#milletமிகவும் சுலபமான சுவையான ரெசிப்பி. Jassi Aarif -
-
-
-
சாமை வெண்பொங்கல் பாசிப்பருப்பு சாம்பார் (Saamai Venpongal Recipe in Tamil)
#ebook Shanthi Balasubaramaniyam -
சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)
ஃபிர்நி என்பது பால் பாயாச வகைகளில் ஒன்றாகும். இது பஞ்சாபிய பண்டிகைக்கால உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு இனிப்பு வகையாகும். பொதுவாக அரிசி பாயாசத்தில் முழு அரிசியை பாலில் வேகவைத்து பாயாசம் செய்வார்கள் ஆனால் இந்த ஃபிர்நி அரிசியை அரைத்து பாயாசம் வைப்பார்கள். இதை மண் பாத்திரத்தில் தான் பரிமாறுவார்கள் ஆனால் நான் அதை டார்டில் வைத்து பரிமாரி உள்ளேன். #grand2 Sakarasaathamum_vadakarium -
-
-
சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
சாமை அரிசியின் பயன்கள்வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும்.#Chefdeena Manjula Sivakumar -
-
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10806654
கமெண்ட்