பீட்ரூட் ஆம்லட் (ரோஸ் நிறம்) (Beetroot Omlette Recipe in Tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2மூட்டை
  2. 1/4 படிபொட்டு கடலை
  3. 2 ஸ்பூன்வெங்காயம்
  4. 2காய்ந்த மிளகாய்
  5. 1பச்சை மிளகாய்
  6. 1 ஸ்பூன்ஓமம்
  7. சிறிதுமிளகு தூள்
  8. 3 ஸ்பூன்கறுப்பு எள்ளு
  9. 1 ஸ்பூன்மல்லி இழை
  10. தேவையான அளவுஉப்பு
  11. சிறிதுஉப்பு
  12. 2 ஸ்பூன்பீட்ரூட் துறுவல்
  13. சிறிதுபெருங்காயம் தூள்
  14. 1+1/2 லிட்டர்எண்ணெய்
  15. 3 ஸ்பூன்வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை உடைத்து நன்றாக கலக்கவும்.

  2. 2

    உப்பு, மிளகாய், மல்லி இழை,மிளகு தூள் துறுவிய பீட்ரூட், வெங்காயம் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    மிக்ஸியில் நைசாக அரைக்கவும். கடைசியாக உப்பு சேர்த்து அரைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும்.

  4. 4

    சூடான தோசை கல்லில் ஊற்றி சுட்டு எடுக்கவும். ரோஸ் நிறமுடைய ஆம்லட் ரெடி.

  5. 5

    அரைத்த மாவுடன் வெண்ணெய், ஓமம்,எள்ளு,பெருங்காயம் தூள்,பொட்டு கடலையை பொடி செய்து
    சலித்து சேர்த்து கலக்கவும்.

  6. 6

    கெட்டியாக கலக்கவும்.

  7. 7

    எண்ணெய்யை காய வைக்கவும்.

  8. 8

    கரண்டியின் பின் புறம் முறுக்கு அச்சில் மாவை பிழியவும்.

  9. 9

    சூடான எண்ணெய்யில் முறுக்கை சுட்டு எடுக்கவும்.ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes