சப்பாத்தி பர்பி (Chappathi Barbi Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

சப்பாத்தி பர்பி (Chappathi Barbi Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. நான்கு சப்பாத்தி
  2. 8டீஸ்பூன் சர்க்கரை
  3. 2டீஸ்பூன் பொடித்த பாதாம் பருப்பு
  4. 5டீஸ்பூன் நெய்
  5. எட்டு முந்திரிப்பருப்பு
  6. 100மிலி பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நான்கு சப்பாத்திகளை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் 3 டீஸ்பூன் நெய் போட்டு பொடித்த சப்பாத்தியை நன்றாக வதக்கவும்

  3. 3

    நன்றாக வதங்கியதும் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்

  4. 4

    பாலை ஊற்றி நன்றாக சுண்டும் வரை கிளறவும்

  5. 5

    மீதமுள்ள நெய்யையும் பாதாம் பருப்பையும் தூவி நன்றாக கிளறி இறக்கவும்

  6. 6

    நன்றாக சுருண்டு வந்ததும் ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சதுர வடிவில் கட் செய்யவும்

  7. 7

    மேலே முந்திரிப்பருப்பு வைத்து அலங்கரிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes