அத்திப்பழ அல்வா (Athi Pazha Alwa Recipe in Tamil)

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

அத்திப்பழ அல்வா (Athi Pazha Alwa Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 200 கிராம் அத்திப்பழம்
  2. 150 கிராம் சர்க்கரை
  3. 50 மில்லி நெய்
  4. 15 முந்திரி
  5. 15 திராட்சை
  6. 15 பாதாம்
  7. 4 ஏலக்காய்
  8. 150 மில்லி பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவிடவும்...1/2 மணி நேரம் ஊற விட்டு கொரகொரப்பாக. அரைக்கவும்

  2. 2

    பாலை காய்ச்சி ஆற விடவும்

  3. 3

    அடி கனமான கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சை பாதாம் போன்றவற்றை வறுக்கவும்

  4. 4

    அதே கடாயில் நெய் விட்டு அரைத்த அத்திப்பழ விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.பச்சை வாடை போக கிளறி பால் சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    பின்னர் ஏலக்காய் பொடி, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு முந்திரி திராட்சை பாதாம் வறுத்தது சேர்க்கவும்.

  6. 6

    நெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
K's Kitchen-karuna Pooja
அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

Similar Recipes