இடியாப்பம் மற்றும் சிக்கன் குருமா (Idiyaapam Chicken Curry Recipe in TAmil)

இடியாப்பம் மற்றும் சிக்கன் குருமா (Idiyaapam Chicken Curry Recipe in TAmil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நான்கு பக்கப் அரிசி மாவு எடுத்துக் கொள்ளவும், அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து, வெந்நீர் விட்டு நன்கு பிசையவும். இந்த மாவு சப்பாத்தி மாவு போன்று மிருதுவாக ஆகும் வரை நன்கு பிசைந்து எடுக்கவும்.
- 2
இந்த மாவை இடியாப்ப குழலில் இட்டு, இட்லி பாத்திரத்தில் இடியாப்பம் தட்டில் வேக வைக்கவும்.
- 3
10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் நம் இடியாப்பம் தயார்.
- 4
கோழி குருமா செய்ய: ஒரு குக்கரில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை, லவங்கம், கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா மற்றும் சிக்கன் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
கோழி இறைச்சியை சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வேகும்வரை விடவும். மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி, சோம்பு, மிளகு மற்றும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 6
குக்கரில் இருக்கும் குழம்போடு இந்த அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக் கொதிக்கவிடவும். குழம்பு நன்றாக கெட்டி பதத்திற்கு வந்தபிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும். இந்த இடியாப்பத்தை தேங்காய் பாலுடனும் சுவைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
-
Butter Chicken Green curry (Butter Chicken Green curry recipe in tamil)
#GA4 இந்த ரெசிபி என் தம்பி செய்து அனுப்பியது. BhuviKannan @ BK Vlogs -
-
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
-
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem -
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
-
வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil)
#Wt2சப்பாத்தி, பூரி, இட்டிலி மற்றும் தோசை யுடன் சாப்பிட இந்த சால்னா மிகவும் சுவையாக இருக்கும். karunamiracle meracil -
-
-
-
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
வெங்காயம் மற்றும் காய்கறி இடியாப்பம்
#ReshKitchen Idiyappam பாரம்பரிய தென்னிந்திய காலை உணவு ஒன்றாகும். சமைக்க மற்றும் ஆரோக்கியமான அனைவருக்கும் எளிதானது. எல்லா வயதினரும் இதை சாப்பிடலாம். அவர்களில் பெரும்பாலோர் சர்க்கரை மற்றும் தேங்காயை ஐடியப்பம் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரைக்குப் பதிலாக சர்க்கரைக்குப் பதிலாக வெங்காயத்தை பயன்படுத்துகிறார்கள். இது சுவை அதிகரிக்கிறது. நான் காய்கறி மாவுயாப்பத்தை செய்திருக்கிறேன். இனிப்பு மற்றும் கரம் கலவை. Ranjani Siva -
-
More Recipes
கமெண்ட்