கோவக்காய் மசால் குழம்பு (kovakkai Masal Kulambu Recipe in Tamil)

Aishwarya Rangan @cook_16080596
கோவக்காய் மசால் குழம்பு (kovakkai Masal Kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில், 2 ஸ்பூன் வேர்க்கடலை வறுத்து கொள்ளவும், பின் மல்லி,வெள்ளை எள்ளு சேர்த்து வறுக்கவும்
- 2
சிவப்பு மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும், பின்பு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
அதே கடாயில், 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து,நறுக்கி வைத்த கோவைக்காய் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்
- 4
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், 1 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 5
அரைத்த விழுதை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 5 - 7 நிமிடம் விடவும்
- 6
குழம்பு தயார் ஆன பின் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் அரோகியமனா கோவைக்காய் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
#book BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோவக்காய் ஃப்ரை(kovaikkai fry recipe in tamil)
#FRவீட்டில்,கோவக்காய் சமைப்பது இல்லை. சமைத்து ஆக வேண்டிய சூழ்நிலையில் எல்லாருக்கும் பிடிக்கும் விதமாக இருக்க ஃப்ரை செய்தேன்.அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
மசாலா கோவைக்காய்(masala kovakkai recipe in tamil)
#choosetocook இது எனக்கு மிகவும் பிடிக்கும்.. சுலபமாகவும் செய்யலாம்.. Muniswari G -
-
-
-
கோவக்காய் 65 (Kovakkai 65 recipe in tamil)
#kids1கோவக்காய் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது, வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது . இதை குழந்தைகளுக்கு மாலை நேர வேளையில் பொரித்து குடுத்தால் சுவையாக இருக்கும். Subhashree Ramkumar -
-
ஆட்டுக்குடல் குழம்பு (Aatukudal kulambu Recipe in Tamil)
#ஆரோக்கியவயிற்று புண் தீர்க்கும் ஆட்டுக்குடல். இதில் இருக்கும் ஜெலட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமான கோளாறு கலை சரி செய்ய உதவுகிறது.Sumaiya Shafi
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10842794
கமெண்ட்