எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தேவையான அளவுஇட்லி
  2. இட்லி சாம்பார்
  3. 1/2 கப்துவரம் பருப்பு
  4. 1 தேக்கரண்டி புளி - நெல்லிக்காய் அளவு
  5. 2 ஸ்பூன்சாம்பார் பொடி
  6. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  7. 10சின்ன வெங்காயம்
  8. 1தக்காள
  9. 2பச்சை மிளகாய்
  10. கறிவேப்பிலை
  11. கொத்தமல்லி
  12. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  13. 1/2 ஸ்பூன்கடுகு
  14. 1/4 ஸ்பூன்பெருங்காயத்தூள்
  15. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் துவரம் பருப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.

  2. 2

    எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். வெங்காயம் சேந்த்து வதக்கவும்.

  3. 3

    பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வதங்கியதும் 1/2 டம்ளர் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பருப்புகளை சேர்க்கவும்.

  5. 5

    கிளறி, கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

  6. 6

    இட்லி மாவில், இட்லி ஊற்றி எடுத்து கொள்ளவும்.

  7. 7

    பின் மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி சேர்க்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes