எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு பேருக்கு
  1. அரிசி250 கிராம் பொன்னி புழுங்கல்
  2. தேவைக்கேற்பஉப்பு
  3. ஒரு பவுல்தேங்காய்த்துருவல்
  4. அரை லிட்டர்தண்ணீர்
  5. ஒரு பவுல்சட்னிக்கு தேங்காய் துருவியது
  6. ஒரு சிட்டிகைசீரகம்
  7. 10மிளகு
  8. 1உரித்த பூண்டு
  9. ஒன்றுவத்தல் மிளகாய்
  10. தேவைக்கேற்பஉப்பு
  11. தேவையானவைரசம்
  12. 1எலுமிச்சம்பழம் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்
  13. ஒன்றுதக்காளி பழம் வேக வைத்தது
  14. ஒரு டீஸ்பூன்மிளகு
  15. ஒரு டீஸ்பூன்சீரகம்
  16. ஒரு டீஸ்பூன்வத்தல் மிளகாயை
  17. ஒரு சிட்டிகைபெருங்காயம்
  18. ஒரு டம்ளர்பருப்புத் தண்ணீர்
  19. கால் டீஸ்பூன்எண்ணெய்
  20. தேவைக்கேற்பகடுகு சிறிதளவு உப்பு
  21. 2பூண்டுப்பல் கருவேப்பிலை மல்லிதழை தாளிக்க

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    குக்கரில் அரிசியை கழுவி விட்டு அரை லிட்டர் தண்ணீர் வைத்து மூன்று விசில் வைத்து இறக்கிவிடவும்

  2. 2

    மிளகு சீரகத்தை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்

  3. 3

    மிளகாயையும் சேர்த்து மிளகு சீரகத்தை மிக்ஸியில் பொடி பண்ணிக் கொள்ளவும்

  4. 4

    தக்காளியை நன்றாக பிசைந்து கொள்ளவும்

  5. 5

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளிக்கவும்

  6. 6

    அரைத்த மிளகுத்தூளை சேர்த்து ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து தக்காளியில் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து தாளித்த கலவையில் சேர்க்கவும்

  7. 7

    நன்றாக கொதி வந்ததும் பருப்புத் தண்ணீரைச் சேர்த்து லெமன் சாற்றை சேர்த்து மல்லித் தழை தூவி இறக்கவும்

  8. 8

    சட்னிக்கு மிளகு சீரகத்தூள் மிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes