முட்டை சேமியா (Egg Semiya Recipe in Tamil)
இரவு உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சேமியாவை பொன்னிறத்தில் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
முட்டையை நன்றாக அடித்து தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
கடாய் அடுப்பில் வைத்து தேவைக்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 6
பின்னர் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.பச்சை மணம் மாறியதும், தேவைக்கு உப்பும் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 7
தண்ணீர் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியாவை அதில் சேர்த்து வேக விடவும்.
- 8
சேமியா வெந்ததும், வறுத்து வைத்திருக்கும் முட்டையை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
- 9
மல்லித்தழை நறுக்கியது தூவி பரிமாறவும்.
- 10
சுவையான முட்டை சேமியா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
-
-
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya -
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
-
முட்டை 65(egg 65 recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு முட்டை ஒரு வரபிரசாதம். அந்த அளவு முட்டை சேர்க்காத உணவு இல்லை என்று சொல்லலாம். பிரிட் ரைஸ், பிரியாணி, கேக், ஐஸ் கிரீம் என எல்லாவற்றிலும் முட்டை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதே போல் 65 உணவு வகைகள் விரும்பாதவர்கள் இல்லை என சொல்லலாம். அந்த வகையில் இங்கு முட்டை 65 செய்முறை பற்றி பார்க்கலாம். #KE Meena Saravanan -
-
ஸ்பைசி தினை சேமியா (Spicy thinai semiya recipe in tamil)
குடும்பத்தில் அனைவரும் விரும்பும் வகையில் செய்யப்படும் ஒரு எளிய ஆரோக்கியமான காலை உணவு.#harini Shamee S -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்