ஆட்டுக்கால் பாயா (Aatu Kaal Paya Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டின் கால் நான்கையும் எடுத்து அடுப்பில் வைத்து சுட்டு முடி எல்லாம் நீக்கி சுத்தம் செய்து வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கர் அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
- 3
இதில் கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு வதக்கவும்.
- 4
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு அதில் பொடித்து வைத்துள்ள மசாலாப் பொடியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 7
பிறகு இதில் ஆட்டுக்காலைப் போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணி ஆட்டுக்கால் தண்ணீரில் முங்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 8
கொதித்த உடன் அடுப்பை ஸிம்மில் ஆக்கி விட்டு தயிர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
- 9
அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறவும். தண்ணீர் வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளலாம்.
- 10
குக்கரை மூடி அடுப்பில் வைத்து ஐந்து விசில் வரை வேக விடவும். வெந்ததும் இறக்கவும்.
- 11
அருமையான சுவையில் ஆட்டுக்கால் பாயா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஆட்டுக்கால் பாயா.. (Aatu Kaal Paya Recipe in TAmil)
Ashmiskitchen...ஷபானா ஆஸ்மி... போட்டிக்கான பதிவு இரண்டு...#அசைவ உணவு வகைகள்.. Ashmi S Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
செட்டிநாடு வஞ்சரம் மீன் வறுவல்(மசாலா அரைத்து) (Vanjaram meen varuval recipe in tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil) GA4WEEK 4
புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிட மாட்டாா்கள் ஆனால் அசைவ பிரியா்கள் இருக்கமாட்டார்கள் அவற்களுக்காக இந்த உணவு #GA4#week4 Sarvesh Sakashra -
-
-
More Recipes
கமெண்ட்