கோதுமை நாண் (Gothumai naan Recipe in Tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

இரவு உணவு வகைகள்

கோதுமை நாண் (Gothumai naan Recipe in Tamil)

இரவு உணவு வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 500 கிராம்கோதுமை மாவு
  2. 1/4 டீஸ்பூன்ஈஸ்ட் - (வெதுவெதுப்பான சீனி சேர்த்த தண்ணீர் கலந்து 8 நிமிடம் வைத்து இருக்கவும்)
  3. 1 டீஸ்பூன்வெண்ணெய்
  4. 1 டீஸ்பூன்உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவைச் சலித்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

  2. 2

    இதில் ஈஸ்ட், உப்பு, வெண்ணெய், தேவைக்கு தண்ணீர் இவற்றை சேர்த்து ஒன்று சேர பிசையவும்.

  3. 3

    பூரி மாவு பதத்திற்கு பிசைந்து ஈரத்துணிப் போட்டு மூடி தனியே 3-4 மணி நேரம் அடுப்புச் சூடு அல்லது எலெக்ட்ரிக் ஸ்டெபிலைசர் மேல் வைத்தால் மாவு நன்கு ரொட்டி மாதிரி பொங்கி வரும்.

  4. 4

    அந்த மாவை புரோட்டா அளவு பெரிய உருண்டைகளாக உருட்டி எடுத்து கனமானப் பலகையில் வைத்து வட்டமாக பரத்தி தோசைக் கல்லில் போட்டு சுட்டு‌ எடுக்கலாம் அல்லது தந்தூரி அடுப்பிலும் போட்டு எடுக்கலாம்.

  5. 5

    சுவையான கோதுமை நாண் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes