தேங்காய் அவல் (Thengai Aval Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இது செய்வதற்கு முதலில் அவலை ஐந்து நிமிடம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
- 2
பெரிய வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
- 3
வெங்காயம் வதங்கிய பின்பு ஊறவைத்து வைத்திருக்கும் அவலை அதனோடு சேர்க்க வேண்டும். பின்பு வைத்திருக்கும் தேங்காயை அதில் ஒரு சேர்க்க வேண்டும்.
- 4
சுவையான அவல் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மசாலா அவல்(masala aval recipe in tamil)
#CF6மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் Shabnam Sulthana -
-
அவல் இனிப்பு (aval inipu recipe in Tamil)
#அவசர #fitwithcookpadஅவல் கிருஷ்ண பகவானுக்கு பிடித்தது .அவலில் இரும்பு சத்து உள்ளது .குழந்தைகளுக்கும் இனிப்பு அவல் பிடிக்கும் .எங்கள் வீட்டில் கார அவல் செய்யும் போது இனிப்புஅவலும் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்களேன் . Shyamala Senthil -
-
தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)
#kids3 கெட்டி அவல் இதில் பயன்படுத்தியுள்ளேன். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் பிக்னிக் செல்லும் போது இந்த தாளித்த அவலை எடுத்துச் செல்லலாம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
-
-
புளி அவல் உப்புமா (Puli aval upma recipe in tamil)
இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். அவல் நல்ல சத்தான உணவு #அறுசுவை4 Sundari Mani -
-
-
-
-
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#Breakfast உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அவல் போன்ற உணவை உட்கொள்ளலாம். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இது இரும்பு சத்து நிறைந்த உணவு ஆகும். Food chemistry!!! -
-
-
அவல் லட்டு (Aval laddu recipe in tamil)
#kids1#week1குழந்தைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் அவல் லட்டு Vijayalakshmi Velayutham -
-
அவல் இடியாப்பம்(aval idiyappam recipe in tamil)
#PJ பச்சரிசி மாவில் செய்வதைப் போல்,இதுவும் காலை முதல் மாலை வரை சாஃப்ட்-டாகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10902406
கமெண்ட்