வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)

sumaiya shafi @cook_18247606
அசைவ உணவு வகைகள்
வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
பின் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.காஷ்மீர் மிளகாய் தூள், சீரக தூள்,மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
- 4
புலி சாற்றில், தேய்ங்காய் பால்,உப்பு மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
- 5
புலி கலவையை கடாயில் ஊற்றி கொதிக்க விடவும்
- 6
கொதித்ததும் மீனைஅதில் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
- 7
கடைசியில் மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
செட்டிநாடு வஞ்சரம் மீன் வறுவல்(மசாலா அரைத்து) (Vanjaram meen varuval recipe in tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.Sumaiya Shafi
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10932160
கமெண்ட்