சிபோடில் சாண்ட்விச் (Sipotal Sandwich recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரடின் உள் பகுதியில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து எடுக்கவும.
- 2
பிரடில் சிபோடில் ரான்ச் சாஸ் தடவி லேட்டியுஸ் இலை வைக்கவும் அதன் மேல் வட்டமாக வெட்டிய வெங்காயம் தக்காளி அதன் மேல் அவகேடோ வைக்கவும் ஒவ்வொரு காய் வைத்தவுடன் தக்காளி சாஸ் விடவும் கடைசியாக ரான்ச் சாஸ் தடவி பிரட்டை மூடி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
-
-
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
-
-
-
-
பிரட் சாண்ட்விச் (Bread sandwich recipe in tamil)
#GA4 #week3 #sandwich தக்காளி, வெங்காயம் வெள்ளரிக்காய் ,புதினா சட்னி மாயனைஸ் சேர்த்து செய்யக்கூடிய இந்த பிரட் சாண்ட்விச் காலை நேர டிபனுக்கு மாலை நேர ஸ்நேக்ஸ்க்கும் சுலபமாக செய்யக்கூடிய ரெசிபி. Azhagammai Ramanathan -
-
புடலங்காய் பிரட் சாண்ட்விச் Pudalangai Bread SandWich Recipe in Tamil)
#பூசணிசாண்ட்விச் அனைவரும் தற்போதைய காலத்தில் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகையாகும். அதை நாம் வீட்டிலேயே மிகவும் சத்தாகவும் சுவையாகவும் சாப்பிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
-
-
-
-
பண்ணீர் சாண்ட்விச் (Paneer sandwich recipe in tamil)
இந்த டிஷ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #AS Suji Prakash -
-
பிரட் சாண்ட்விச் (2 minutes bread sandwich recipe in tamil)
#ed1குழந்தைகள் ஸ்பெஷல்..உடனே செய்து விடலாம்.தக்காளி சாஸ் ரெட்சில்லி ,மற்றும் கிரீன் சில்லி சாஸ்,சுவைக்கு paneer துருவி சேர்த்துக் செய்தேன்.evening special 😋 Meena Ramesh -
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
உருளைக்கிழங்கு சீஸ் கிரில் சாண்ட்விச் (Potato cheese sandwich)
#CF5 #CHEESESANDWICHஇது என் பையன் பிடித்தமான மாலை நேர தின்பண்டம் Sprouting penmani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10945911
கமெண்ட்