பாதாம் முந்திரி ரோல் (Badam Munthri Roll Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரி ஐ வெறும் வாணலியில் போட்டு நிறம் மாறாமல் லேசாக வறுத்து பின் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்
- 2
பின் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் முந்திரி பொடியை தூவி நன்கு கிளறவும்
- 3
பின் பச்சை புட் கலர் சேர்த்து கிளறவும்
- 4
நன்கு சுருண்டு வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து ஆறவிடவும்
- 5
பின் பாதாம் ஐ கொதிக்கும் நீரில் போட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 6
பின் தோல் உரித்து கிரைண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 7
பின் வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பாதாம் விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்கு கிளறவும்
- 8
பச்சை வாசனை போனதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 9
பின் தொடர்ந்து ஐந்து நிமிடம் வரை கிளறவும்
- 10
பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது லிக்விட் குளுக்கோஸ் ஐ இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கரைத்து ஊற்றவும்
- 11
நன்கு திரண்டு வரும் போது அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே தொடர்ந்து கிளறவும்
- 12
சிறிது நேரத்தில் சப்பாத்தி மாவு பதத்தில் உருண்டு திரண்டு வரும் போது இறக்கவும்
- 13
பின் 1/4 அங்குல கணத்தில் நீளவாக்கில் திரட்டி கொள்ளவும்
- 14
பின் பட்டர் பேப்பரில் சிறிது நெய் தடவி அதில் திரட்டிய பாதாம் கலவையை வைக்கவும்
- 15
பின் நடுவில் முந்திரி கலவையை சமமாக பரப்பி விடவும்
- 16
பின் பாயை சுருட்டுவது போல் நன்கு இறுக்கமாக சுற்றவும்
- 17
பின் இதை பிரிட்ஜில் அரைமணி நேரம் வைத்து பின் பட்டர் பேப்பரை மெதுவாக எடுக்கவும்
- 18
பின் சில்வர் தாள் கொண்டு சுற்றவும்
- 19
பின் இரண்டு அங்குல துண்டுகளாக நறுக்கவும்
- 20
முந்திரி கலவையை மிகவும் கெட்டியாக கிளறவும்
- 21
முந்திரி ஐ கரகரப்பாக பொடித்து கொள்ளவும்
- 22
பாதாமை நன்கு மைய அரைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil
#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
-
-
-
-
-
பனீர் ஜாமூன் (Paneer Jamun Recipe in Tamil)
# பால்.தீபாவளி அருகில் வந்துவிட்டது தீபாவளி என்றால் ஸ்வீட் தான் முதலில் நினைவுக்கு வருவது பால் ஸ்வீட்டிற்கு தனி விருப்பம் உண்டு அதனால் பாலை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் Sudha Rani -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
-
-
-
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்