காளான் சிக்கன் கிரேவி (Kaalan Chicken Gravy Recipe in Tamil)

Jassi Aarif @cook_1657
#மஷ்ரூம்வகைஉணவுகள்
காளான் சிக்கன் கிரேவி (Kaalan Chicken Gravy Recipe in Tamil)
#மஷ்ரூம்வகைஉணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை சோம்பு கல்பாசி நறுக்கிய பச்சைமிளகாய் வரமிளகாய் தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
தக்காளியை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் பட்டை கிராம்பு ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 3
மஸ்ரூம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்
- 4
அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது சேர்க்கவும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். குக்கரை மூடி 2 3 விசில் வேகவிடவும் பின்னர் அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#coconut செட்டிநாடு சிக்கன் ரெசிபி பார்த்து நிறைய பண்ணியிருக்கேன்.ஆனால் இந்த செட்டிநாடு சிக்கன் ரெசிபி ரொம்ப டேஸ்டா ஹோட்டல் ஸ்டைல்ல இருந்தது ரொம்ப சூப்பரா இருந்தது. நீங்களும் சமைத்து பாருங்கள். Jassi Aarif -
-
-
-
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10988055
கமெண்ட்