தமிழ்நாடு மாநில உணவு. சித்ராஅன்னம் (Chitra Annam Recipe in Tamil)

#goldenapron2 சித்ரான்னம் என்பது பொதுவாக சித்ரா பௌர்ணமி அன்று இரவு நிலாச் சோறு சாப்பிடுவார்கள். அப்பொழுது இதுபோன்ற வெரைட்டி ரைஸ் செய்து குடும்பம் குடும்பமாக சேர்ந்து சாப்பிடுவார்கள். மேலும் வளையலணி விழாவில் இந்த சித்ரான்னம் பிரதான உணவாக வழங்கப்படும்.. இத்துடன் துவையல் சிப்ஸ் போன்றவை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பொன்னி அரிசியை உதிரி உதிரியான பதத்தில் வடித்து மூன்று பவுல் களில் பிரித்துப் போடவும். இவை புளியோதரை தேங்காய் சாதம் எலுமிச்சை சாதம் அதற்கு தேவையானவை. புளியை நன்கு கரைத்து மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கடுகு உளுந்து கடலைப்பருப்பு பட்ட மிளகாய்-4கருவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளித்து புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு சுண்டி வந்ததும் வறுத்தரைத்த பொடியில் ஒரு ஸ்பூன் வறுத்த நிலக்கடலை சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கலந்து இறக்கி ஒரு பவுலில் உள்ள சாதத்தில் தேவையான அளவு போட்டு கிளறி வைக்கவும் புளியோதரை ரெ
- 2
வறுத்து அரைக்க காய்ந்த மிளகாய் பத்து நாலு ஸ்பூன் தனியா 2 ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் வெந்தயம் ஒரு துண்டு பெருங்காயம் இவற்றை சட்டியில் தனியே வறுத்து பொடி செய்து வைக்கவும் இதுவே புளியோதரைக்கு போட்டோ பொடி. எலுமிச்சை சாதத்திற்கு கடுகு உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை தாளித்து எலுமிச்சை சாறு ஊற்றி மஞ்சள் பொடி உப்பு சேர்த்து ஒரு கொதிவந்ததும்கலந்து மற்றொரு பௌலில் இருக்கும் சாதத்தில் கொட்டி கிளறவும் எலுமிச்ச சாதம ரெடி.
- 3
தேங்காய் சாதத்திற்கு நெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு பாசிப்பருப்பு பச்சைமிளகாய் கருவேப்பிலை தாளித்து தேங்காய் சேர்த்து வதக்கிமூன்றாவது பவுலில் கொட்டிக் கிளறவும் தேங்காய் சாதம் ரெடி. ஒரு கப் பச்சரிசியை 4 கப் தண்ணீர் விட்டு நன்கு குழைய வேகவைத்து இரண்டாக பிரிக்கவும் ஒரு பாகத்தில் கடுகு உளுத்தம்பருப்பு பச்சை தாளித்து தயிர் சேர்த்துக் கிளறவு. மீதமுள்ள சாதம்வெள்ள சேர்த்து முந் ட்டிரி நெய் சேர்த்து வறுத்து சர்க்கரை பொங்கல் பதம் வரும் வரை கிளறி விடவும் பிறகு இறக்கி வைத்த சர்க்கரை பொங்கல் ரெ டி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
திருவாதரை களி (thiruvathirai Kali recipe in Tamil)
#ரைஸ் வகைகள்.மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் நடராஜர் ஆலயம் உள்ள இடங்களில் ஆருத்ரா நடக்கும். ஆருத்ரா முடியும் வரை விரதமாக இருந்து பிறகு வீட்டிற்கு சென்று திருவாதிரை களி நைவேத்தியம் செய்து விட்டு சாப்பிடுவது வழக்கம்.அதனால் இந்த மார்கழி ஆருத்ரா விற்காக திருவாதிரைக் களியை சமர்ப்பிப்பதில் மகிழ்கிறேன இந்தக் கலியோடு ஆறு காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடுவார்கள். . Santhi Chowthri -
மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)
#varietyஎலுமிச்சை சாதம் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பார்த்தவுடன் புளிப்பு இல்லாத மாங்காய் சுவையும் இஞ்சி சுவையும் கலந்த ஒரு அற்புதமான மாய்ந்து துருவி சேர்த்து எலுமிச்சை சாதம் கிளறினால் அலாதி சுவையுடன் அற்புதமாக இருக்கும் ஆகையால் இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன் Santhi Chowthri -
சுவையான புளியோதரை.. (Puliyotharai recipe in tamil)
#pongal... பொங்கல் திருநாளுக்கு மறுநாள் மாட்டுபொங்கல்.. கனு வை ப்பார்கள்..அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம்.. தேங்காய் சாதம், எலுமிசை சாதம் தயிர் சாதம், புளியோதரை இப்படி செய்து சாப்பிடுவாங்க... Nalini Shankar -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
கோயில் கதம்ப சாதம் (Kovil Kathamba Saatham Recipe in Tamil)
கிராமங்களில் தங்கள் நிலத்தில் விளையக்கூடிய காய்கறிகள் மற்றும் தானியங்கள் அரிசி போன்றவற்றை கோவிலுக்கு தானமாக கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் சேர்த்து கோவில் கதம்ப சாதமாக கோவில் குருக்கள் விசேஷ நாட்களில் செய்து கிராம மக்களுக்கு வழங்குவார்கள். அதனால் நாட்டு காய்கறிகள் அதில் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் சுவையான கோவில் கதம்ப சாதத்தை இங்கே பகிர்வதில் மகிழ்கின்றேன் Santhi Chowthri -
-
மலபார் உண்ணகாயா (Malabar unnakaaya recipe in tamil)
#kerala unnakaaya என்பது பழத்தை வைத்து செய்யும் ரெசிபி ஆகும். மாலை நேர சிற்றுண்டியாக இதனை சாப்பிடுவார்கள். Manju Jaiganesh -
அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
அரிசி உப்புமா type 3(rice upma recipe in tamil)
#arisi uppumaஎங்களுக்கு மிகவும் பிடித்த டிஃபன்.விறத தினம் அன்று இதை தான் செய்வோம் இரவு உணவிற்கு. Meena Ramesh -
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M -
-
கரும்புச்சாறு பொங்கல் (karuchaaru pongal recipe in Tamil)
இது எப்பவும் செய்ற பொங்கல் மாதிரிதான் ஆனா சுவைக்காக பிரஷ்ஷான கரும்புச்சாறு சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும் இது நானாக முதன்முதலில் செய்த து மிகவும் சுவையாக இருந்தது Chitra Kumar -
பீர்க்கங்காய் துவையல் / Ridge gourd Thuvayal Recipe in tamil
#gourd...பீர்க்கங்காய் வைத்து செய்த காரசாரமான துவையல்.. சாதத் தில் நல்லெண்ணெய் ஊற்றி, துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
பாசி பருப்பு அரிசி உசிலி (Paasiparuppu arisi usili recipe in tamil)
#onepotஇது டிபன் அயிட்டம். இது காலை அல்லது இரவு டிபனுக்கு செய்யலாம். நாங்கள் விரத நாளன்று இரவு உணவிற்கு செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும். சாதம் உதிரியாக வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். குழைய வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.தண்ணீர் அதற்கு தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
15 நிமிடங்களில் காலை உணவு - ராகி இனிப்பு இடியாப்பம் & உப்புமா
#mycookingzeal Sai's அறிவோம் வாருங்கள் -
பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள். Senthamarai Balasubramaniam -
லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)
#Varietyriceலெமன் ரைஸ் என்பது நாம் சுற்றுலா செல்லும் பொழுதும் மற்றும் நாம் எங்கோ அவசர வேலையாக செல்லும் பொழுது நாம் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவு சுவையான உணவு லெமன் ரைஸ் ஆகும் Sangaraeswari Sangaran -
கருப்பட்டி பொங்கல் (Karuppatti pongal recipe in tamil)
நம் தமிழர்களின் பாரம்பரிய உணவாக கருப்பட்டி விளங்குகிறது... உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது... Hemakathir@Iniyaa's Kitchen -
அக்கார வடிசல் (akkara vadisal Recipe in Tamil)
#ரைஸ் வகைகள்இன்று மார்கழி பிறப்பு என்பதால் ரங்கநாதருக்கு பிரசாதமான அக்கார வடிசல் நம் குழுவில் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி.மார்கழி 26ம் நாள் இரவு ரங்கநாதர் ஆண்டாளிடம் காட்சி தருகின்றார் மறுநாள் 27ம் நாள் கூடாரவல்லி நோன்பு அன்று அக்காரவடிசல் செய்து நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். Santhi Chowthri -
-
தமிழ்நாடு மாநில உணவு.மினி இட்லி சாம்பார் (mini Idly Sambar Recipe in tamil)
#goldenapron2 Santhi Chowthri -
ஐந்தரிசி பணியாரம்(multi rice paniyaram recipe in tamil)
#wt3செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு எங்க வீட்டுல அடிக்கடி செய்வோம் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து அரைக்கப்படும் கொத்தமல்லி சட்னி, இட்லி மற்றும் தோசைக்கு சுவையாக இருக்கும்.manu
-
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
ஹயக்ரீவ மட்டி (Hayakreeva mudde recipe in tamil)
#Karnatakaகர்நாடக சமையலில் உடுப்பிக்கு ஒரு தனிப்பெரும் இடம் உண்டு. உடுப்பியில் ரெசிபி தான் இந்த ஹயகிரிவா மட்டி என்பது இது மிக எளிமையாகவும் சுவையாகவும் இருப்பதால் நம் வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே செய்வதால் சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் இந்த ரெசிபியை நான் தேர்வு செய்தேன்.கிராம்புத்தூள் சேர்ப்பதால் இதன் ஃப்ளேவர் மற்றும் அரோமா அருமையாக இருக்கும். Santhi Chowthri -
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
#made2கல்யாண வீட்டு சம்மந்தி விருந்துல இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் வியட்நாம் னா கல்யாண வீடு அதாவது விஷேச வீடு அந்த விஷேசத்துக்கு செய்யறதால வியட்நாம் பாயாசம் னு இதற்கு பெயர் மிகவும் நன்றாக இருக்கும் எங்க வீட்டுல எல்லா விஷேசத்திலும் இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN
கமெண்ட்