வெங்காய(சிக்கன்,சஸ்) டோனட் (Onion Donut Recipe in Tamil)

sumaiya shafi @cook_18247606
#வெங்காயம்
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து,பின் லேசாக அரைத்து கொள்ளவும்.
- 2
உருளை கிழங்கை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து, மசித்து கொள்ளவும்.
- 3
பின் மசித்த உருளை கிழங்கு, சிக்கன்,மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா,மல்லி இலை மற்றும் சீஸ் சேர்த்து கிளறி கொள்ளவும்.
- 4
வட்டமாக வெட்டிய வெங்காயத்தில் சிக்கன் கலவையை ஓரமாக வைத்து சிறிய வட்டமாக இருக்கும் வெங்காயம் உள்ளே வைக்கவும்.
- 5
சோள மாவில் தோய்த்து, பின் முட்டையில் முக்கி,பின்பு பிரேட் மற்றும் சோளம் தூளில் பிரட்டி எடுக்கவும்.
- 6
10 நிமிடம் பிரீஸறில் வைக்கவும்.
- 7
பின் எண்ணெயில் பொரித்த எடுத்து,சாஸ் வைத்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட.


உருளை வருவல் (Urulai varuval Recipe in Tamil)
#nutrient3


பப்பாளி காய் லாலிபாப்(raw papaya lollipop recipe in tamil)
#kk


மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab


வெங்காயம் உருளை மசாலா (Vengayam Urulai Masala Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ்


ஆனியன் ரிங்ஸ் (Onion Rings Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பீஸ்


சில்லி சிக்கன்(chilli chicken recipe in tamil)
#7


ஸ்காட்ச் எக் ஸ்
#goldenapron3


சிக்கன் மனி பேக்


பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil)
#பன்னீர்/மஷ்ரூம்மாழைநேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசித்தால் இந்த பன்னீர் பாப்கார்ன் செய்து கொடுங்கள்.. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக செய்யலாம் அதுவும் 15 நிமிடத்தில்..


கிரிஸ்பி பிரைட் பொட்டேடோ பைட்ஸ் (crispy fried potato bites recipe in tamil)
#kilangu


பிரேட் சமோசா (Bread Samosa Recipe in Tami)
#பிரேட்வகை உணவுகள்


ஜிலேபி (Jalebi recipe in tamil)
#Grand2 புத்தாண்டை வரவேற்க ஜிலேபி செய்தேன்.


சிக்கன் மலாய் டிக்கா(chicken malai tikka recipe in tamil)


கோதுமை வெட்ஜ் பீட்ஸா
தோசை கல் போதும் !! ஓவென் தேவை இல்லை!!


சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை.


கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)
#SF - பொரித்த உணவுகள்உருளை கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் கலந்து செய்த அருமையான வித்தியாசமான சுவையான மொறு மொறு - 65...


வெங்காய பக்கோடா (vengaya Pakooda Recipe in Tamil)
#வெங்காயம்


சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk


ஆலு சீல்லா (Aloo cheella Recipe in Tamil)
#nutrient 2#book


சிக்கன் டிரம்ஸ்டிக் (Chicken drumstick recipe in tamil)
#GA4 #chicken #week15


சிக்கன் டிக்கா அடைத்த வெங்காய மோதிரம்
#பொரித்த


வெஜ் கட்லட்(veg cutlet recipe in tamil)
#Vn


உருளை கார வறுவல் / Potato Wedges receip in tamil
#friendship @cook -renukabala 123#kilangu -உருளை கிழங்கு வைத்து செய்த சுவை மிக்க ஸ்னாக், ஸ்டார்ட்டர்...


வாழைப்பூ கட்லெட்(vaalaipoo cutlet recipe in tamil)
#12


வெங்காய சீஸ் ரிங்ஸ் (Venkaaya cheese rings recipe in tamil)
என் கணவருக்கு சீஸ் பிடிக்கும். அவருக்கு செய்தேன்


சிக்கன் கபாப்(chicken kabab recipe in tamil)


சிக்கன் உருளைக்கிழங்கு சீஸ் உருண்டை / chicken potato cheese balls recipe in tamil)
#deepfry


சிக்கன் 65


காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை..

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11051383
கமெண்ட்