தயிர் சாண்ட்விச் (Thayir Sandwich Recipe in Tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#தயிர் ரெசிப்பிஸ்

தயிர் சாண்ட்விச் (Thayir Sandwich Recipe in Tamil)

#தயிர் ரெசிப்பிஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப்தயிர்
  2. 1/2 கப்முட்டை கோஸ்
  3. 1/4 கப்கேரட்
  4. 1/4 கப்தக்காளி
  5. 2 டீஸ்பூன்ஸ்பிரிங் ஆனியன்
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. 1/2 டீஸ்பூன்மிளகு தூள்
  8. 1/2 டீஸ்பூன்சாட் தூள்-
  9. 4 துண்டுபிரட்-

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முட்டை கோஸ்,கேரட்,தக்காளி மற்றும் ஸ்பிரிங் ஆனியன் சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    பின் அதில் தயிர்,மிளகு தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி கொள்ளவும்.

  3. 3

    இந்த கலவையை பிரட் துண்டுகளில் வைத்து,டோஸ்ட் பண்ணவும்.

  4. 4

    சாஸ் வைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes