பிரட் பாம்ஸ் (Bread Bombs Recipe in Tamil)
#பிரட் உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கில் உப்பு சேர்த்து வேக வைத்து மசிக்கவும்.முட்டையில் உப்பு சேர்த்து கலக்கி தனியே வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி வெங்காயம்.ப.மிளகாய் வெட்டி சேர்த்து வதக்கவும்
- 3
அதில் உப்பு.மிளகாய் தூள்.இஞ்சி.பூ விழுது சேர்த்து கிளறவும்.
- 4
அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி தனியே வைக்கவும்.
- 5
பிரட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்து பிழிந்து நடுவே உ.கிழங்கு மசாலை வைத்து நீள வடிவில் உருட்டவும்.
- 6
அந்த உருளையை முட்டைக்கலவையில் நனைத்து ரஸ்க் தூளில் புரட்டவும்.
- 7
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பிரட் பாம்களை சிறு தீயில் இரு புறமும் புரட்டி போட்டு பொரிய விட்டு எடுக்கவும்.
- 8
சுவையான பிரட் பாம்கள் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பிரட் உப்புமா (Bread upma Recipe in Tamil)
# பிரட் சேர்த்து செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar -
-
-
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
சிறிஸ்பி பிரட் பஜ்ஜி
#deepfry... வெங்காயம், வாழ்காய் பஜ்ஜி தான் எல்லோரும் எப்போதும் பண்ணுவோம் பிரட் இருந்தால் அதுகூடே சில சமயம் பஜ்ஜியாக மாறிவிடும்... சிம்பிள் ரெஸிபி... Nalini Shankar -
-
-
-
-
-
-
சுவையான பிரட்
#leftoverகொஞ்சம் நாள் ஆன பிரட் அல்லது வறட்டி போல் ஆன பிரட் மிக சுலபமான முறையில் சுவையாக மாற்றலாம். Sundarikasi -
-
-
-
-
-
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)
#nutrient1முட்டையில் புரதசத்து, கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. Laxmi Kailash -
பிரட் மஞ்சூரியன்(Bread manchurian)
#vattaranதிண்டுக்கல்லில் "பன் பாய்" கடை சிறப்பு "பிரட் மஞ்சூரியன்" தான் இந்த பதிவில் விரிவாக காணப்போகிறோம் .இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமான உணவு. karunamiracle meracil -
-
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11158070
கமெண்ட்