ஜீப்ரா மார்பில் கேக் (zebra marble cake recipe in Tamil)

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
Chennai

#பார்ட்டி ரெசிப்பீஸ்

ஓவன் தேவையில்லை எளிதாக குக்கரில் மார்பில் கேக் செய்து பார்ti அசத்தலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1 கப்மைதா
  2. 1 கப்பவுடர் சர்க்கரை
  3. 1ஸ்பூன்வெனிலா எஸ்ஸென்ஸ்
  4. 3 ஸ்பூன்சாக்கோ பவுடர்
  5. 1/2 கப்தயிர்
  6. 1/2 கப்ஆயில்
  7. 1 கப்பால்
  8. 1 டீஸ்பூன்பட்டர்
  9. 1 ஸ்பூன்வினிகர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தயிர் 1/2 கப் & எண்ணெய் 1/2 கப் சேர்த்து பீட் செய்து கொள்ளவும்

  2. 2

    பவுடர் செய்த சர்க்கரை 1 கப் வெனிலா எசன்ஸ் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்

  3. 3

    மைதா 1 கப் பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா 1/4 டீஸ்பூன் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்

  4. 4

    இன்னொரு பாத்திரத்தில் கொக்கோ பவுடர் 2 ஸ்பூன், பால் 4 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    ஒயிட் கலர் கேக் பட்டர் 3 ஸ்பூன் கொக்கோ பவுடர் மிக்சரில் கலந்து கொள்ளவும்

  6. 6

    குக்கரில் உப்பு சேர்த்து 15 நிமிடம் சூடாக்கவும்

  7. 7

    கேக் டின் எடுத்துக்கொள்ளவும் சிறிது பட்டர் மற்றும் மைதா 1 ஸ்பூன் சேர்த்து daஸ்ட் செய்து கொள்ளவும்

  8. 8

    ஒயிட் பட்டர் சேர்க்கவும் அதன் மேல் சாக்கோ பட்டர் சேர்த்து மாறிமாறி சேர்க்கவும்

  9. 9

    ஒவ்வொரு லேயராக மாறி மாறி சேர்க்கவும்

  10. 10

    நான்கு முறை tap செய்துவிட்டு சூடான குக்கரில் வைக்கவும்

  11. 11

    குக்கர் விசில் போடாமல் 40 நிமிடம் மூடி வைக்கவும் மீடியம் தீயில்

  12. 12

    40 நிமிடம் கழித்து ஒரு கத்தி வைத்து கேக் வெந்து விட்டதா என்று செக் செய்து கொள்ளவும்

  13. 13

    இப்போது சுவையான முட்டை இல்லாத மார்பில் ஜீப்ரா கேக் தயார்

  14. 14

    வீட்டிலேயே முட்டையில்லாத கேக் குக்கரில் எளிதில் செய்து பார்டியில் கலக்கலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
அன்று
Chennai

Similar Recipes