ராஜஸ்தானி கடலைமாவு வெண்டைக்காய் ப்ரை (Rajasthani Besan Bhindi fry recipe in Tamil)

Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
ஓசூர்

#goldenapron2
வெண்டைகாய் மிக சத்தான உணவு வகை. எல்லாம் வயதுடையவர்கலும் உண்ணலாம்.

ராஜஸ்தானி கடலைமாவு வெண்டைக்காய் ப்ரை (Rajasthani Besan Bhindi fry recipe in Tamil)

#goldenapron2
வெண்டைகாய் மிக சத்தான உணவு வகை. எல்லாம் வயதுடையவர்கலும் உண்ணலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2-3 நபர்
  1. 250 கி வெண்டைக்காய்
  2. 1/4 கப் கடலைமாவு
  3. 1/ 4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  4. 1டீஸ்பூன்டீஸ்பூன் மல்லிபொடி
  5. 1டீஸ்பூன்டீஸ்பூன் மிளாய்த்தூள்
  6. 1/2டீஸ்பூன்டீஸ்பூன் சீரகம்
  7. 1/2டீஸ்பூன்டீஸ்பூன் காய்த மாங்கைப்பொடி
  8. 1/4டீஸ்பூன்டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. 2 டேபிள் ஸ்பூன் எணணெய்
  10. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து அதில் சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்து கொள்ள வேண்டும்.

  2. 2

    வெண்டைக்காயை படத்தில் காட்டியபடி கீறிகொள்ளவும்.

  3. 3

    வெண்டைக்காயை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.

  4. 4

    எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்க வேண்டும். பின் அதில் கடலைமாவை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், காய்ந்த மாங்காய்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.

  6. 6

    எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்க வேண்டும். சுவையான கடலைமாவு வெண்டைக்காய் ப்ரை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
அன்று
ஓசூர்

Similar Recipes