சிக்கன் பிரியாணி (chicken Biryani Recipe in Tamil)

சிக்கன் பிரியாணி (chicken Biryani Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை ஊற வைத்து கொள்ள வேண்டும்
- 2
குக்கரில் எண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் அதில் வெங்காயம் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பிறகு கரம் மசாலா ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மற்றும் பிரியாணி மசாலா ஒன்றை டேபிள் ஸ்பூன் போட்டு நன்கு வதக்கவும்
- 4
பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
சிக்கன் நன்றாக வதங்கியதும் அதில் தயிர் சேர்த்து வதக்கவும். பிறகு மல்லித்தழை மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்.நெய் சேர்த்து கொள்ளவும்
- 6
எலுமிச்சை சாற்றை கலந்து கொண்டு அதில் அரிசியை சேர்த்து வதக்கவும்
- 7
500g அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து அதை சரி பார்த்து கொண்டு குக்கரை மூடி வைக்க வேண்டும்
- 8
ஒரு விசில் வந்ததும் அடுப்பை இரண்டு நிமிடம் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்து விடவும்
- 9
சுவையான சிக்கன் பிரியாணி தயார்.குக்கர் ஆறியதும் பிரியாணியை பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
-
-
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran
More Recipes
கமெண்ட்