பட்டாணி தேங்காய் பால் சாதம் (Pattani Thengai paal Satham Recipe in Tamil)

MALINI ELUMALAI
MALINI ELUMALAI @cook_19727469

பட்டாணி தேங்காய் பால் சாதம் (Pattani Thengai paal Satham Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
3 பரிமாறுவது
  1. 300 கிராம் பாசுமதி அரிசி
  2. 300 கிராம் பட்டாணி
  3. 2 தேக்கரண்டிநெய்
  4. 8 to 10முந்திரி
  5. 3பட்டை
  6. 5கிராம்பு
  7. 3ஏலக்காய்
  8. 2பிரிஞ்சி இலை
  9. 1பச்சை மிளகாய்
  10. 1வெங்காயம்
  11. 1 கைப்பிடிபுதினா
  12. 2 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  13. 2 கப்தேங்காய் பால்
  14. 1 1/2 தேக்கரண்டிஉப்பு
  15. 1/2லெமன்

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    குக்கரில் நெய் விடவும்

  2. 2

    முந்திரி சேர்த்து வதக்கவும்

  3. 3

    பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளிக்கவும்

  4. 4

    பச்சை மிளகாய் சேர்த்து 10 நொடி வதக்கவும்

  5. 5

    புதினா இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்

  6. 6

    வெங்காயம் சேர்த்து 30 நொடி வதக்கவும்

  7. 7

    பிறகு பட்டாணி,உப்பு சேர்த்து 30 நொடி வதக்கவும்

  8. 8

    பிறகு தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்

  9. 9

    20 நிமிடம் ஊரவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பை குரைந்த தீயில் வைக்கவும்

  10. 10

    அடுப்பை அடுப்பை அணைத்து குக்கர் பிரசர் போன பின் எலுமிச்சை சாரு சேர்தக்கவும்மெதுவாக கிளறி விட்டு பரிமாரவும்

  11. 11

    மெதுவாக கிளறி விட்டு சூடாக பரிமாரவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MALINI ELUMALAI
MALINI ELUMALAI @cook_19727469
அன்று

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
வணக்கம் manjulaChef deena சமையல் போட்டியில் இந்த அருமையான ரெசிபியை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி . அனால் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதி உள்ளீர்கள் . பரிசுக்கு தகுதி பெற விளக்கத்தை தமிழில் திருத்தி பதிவு செய்யுங்கள் . நீங்கள் உங்கள் ரெசிபியை திருத்தலாம் .குக்பேட் தமிழ் கம்யூனிட்டி டீம்

Similar Recipes