ரசமலாய் கேக் (Rasamalai Cake Recipe in Tamil)

Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
UK
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250கிராம்மைதா
  2. 200கிராம்சர்க்கரை
  3. 200கிராம்வெண்ணெய்
  4. 1 டீஸ்பூன்பேக்கிங் சோடா
  5. 1 டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  6. 1டீஸ்பூன்வெண்ணிலா எசன்சு
  7. 2முட்டை
  8. 1 லிட்டர்பால்
  9. 1டேபிள்ஸ்பூன்எலிமிச்சை சாரு
  10. 200கிராம்சர்க்கரை
  11. 1டீஸ்பூன்ஏலக்காய் பொடி
  12. 1 சிட்டிகைகுங்குமப்பூ
  13. 200மில்லிவிப்பிங் கிரீம்
  14. 100கிராம்சர்க்கரை
  15. 1சிட்டிகைமஞ்சள் கலர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேக் செய்முறை:::முட்டை, வெண்ணெய், சர்க்கரை வெண்ணிலா எசன்சு சேர்த்து நன்கு பீட் செய்யவும். பின்னர் மைதா, மற்றும் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கிளறி அவென்னில் 200டி 20 நிமிடங்கள் பேக் செய்யும்

  2. 2

    விப்பிகங் கிரீம் செய்முறை:. லிம்பிக் கிரீமுடன் சர்க்கரை, ரசமலாய் சாரு 2டேபிள்ஸ்பூன் சேர்த்து உறுதியான பீக் வரும் வரை நன்கு பீட் செய்யவும்

  3. 3

    ரசமலாய் செய்முறை: 1/2பாலை காய்ச்சி அதில் எலிமிச்சை சாரூ சேர்த்து கிளறி பால் திரிந்தவுடன் வடிகட்டி குளிர்ந்த நீர் சேர்த்து சிறிது நேரம் துணியில் கட்டி வைக்க வேண்டும்.

  4. 4

    30நிமிடம் கழித்து வடிகட்டி வைத்த மலாய்யை நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10நிமிடம் வேகவைத்து எடுக்கவும்

  5. 5

    1/2லிட்டர் பாலை கொதிக்க வைத்து அதில் சர்க்கரை ஏலக்காய்த்தூள் குங்குமப்பூ சேர்த்து கொதிக்க வைத்து அதில் மலாய் உருண்டைகளை சேர்த்து 10நிமிடம் மிதமான தீயில் வைத்து இயக்கவும்.

  6. 6

    செய்து வைத்துள்ள கேக்கை இரண்டு லேயராக பிரிவுகள். லேமன் இடையில் ரசமலாய் சாறு சேர்த்து பின் லிப்ட் கிரீம் சேர்த்து பின் அடுத்த லேமன் கேக் வைத்து அதே போல் கிரீம் சேர்த்து ரசமலாய் உருண்டைகளை வைத்து அலங்கரிக்கவும்

  7. 7

    ரசமலாய் கேக் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
அன்று
UK

Similar Recipes