பல தானிய மட்டன் அடை (pulse mutton adai Recipe in Tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#ஆரோக்கிய
தானிய வகைகளின் நன்மைகள்:
ஊட்டச்சத்து நிறைந்த உணவு.
நார் சத்து நிறைந்த உணவு.
குளுட்டன் இல்லாத உணவு.

பல தானிய மட்டன் அடை (pulse mutton adai Recipe in Tamil)

#ஆரோக்கிய
தானிய வகைகளின் நன்மைகள்:
ஊட்டச்சத்து நிறைந்த உணவு.
நார் சத்து நிறைந்த உணவு.
குளுட்டன் இல்லாத உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1 கப்அரிசி
  2. 1/4 கப்துவரம் பருப்பு
  3. 1/4 கப்கடலை பருப்பு
  4. 1/4 கப்மைசூர் பருப்பு
  5. 2 டேபிள் ஸ்பூன்உழுத்தம் பருப்பு
  6. 1/4 கப்பச்சை பயறு
  7. 2பச்சை மிளகாய்
  8. 300 கிராம்மட்டன்
  9. 1முட்டை
  10. 1 வெங்காயம்-(பொடியாக நறுக்கிய து)
  11. சிறிதளவுகருவேப்பிலை
  12. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  13. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  14. 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  15. சிறிதளவுமல்லி தழை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரிசி,துவரம்பருப்பு, கடலை பருப்பு, மைசூர் பருப்பு, உளுந்து,பச்சை பயறு எல்லாவற்றையும் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பின் மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  3. 3

    மட்டனை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து,மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.

  4. 4

    இந்த மாவில் அரைத்த மட்டன் கலவை,வெங்காயம்,பச்சை மிளகாய், மல்லி தழை, கருவேப்பிலை மற்றும் முட்டை சேர்த்து கலக்கி கொள்ளவும்.

  5. 5

    1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  6. 6

    ஒரு தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சுட்டு எடுக்கவும்.

  7. 7

    சுவையான சத்தான பல தானிய அடை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes