மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in Tamil)

shanmuga priya Shakthi
shanmuga priya Shakthi @cook_19722251

#chefdeena
#muttonliver
மட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 200 கிராம் மட்டன் ஈரல்
  2. 2ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  3. 1 பசசைமிளகாய்
  4. 1/2வெங்காயம்
  5. சிறிதளவுகறிவேப்பிலை
  6. 1 ஸ்பூன் குழம்பு தூள்
  7. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 2 டீஸ்பூன் சோம்பு
  9. தாளிக்க பட்டை சோம்பு கள்பாசி
  10. தேவையான அளவுநல்லெண்ணெய்
  11. தேவையான அளவுமிளகு தூள்
  12. தேவையான அளவுசீரக தூள்
  13. 1/2 ஸ்பூன் சோம்பு தூள்
  14. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மட்டன் இரலை குக்கரில் இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்ச்தூள் ஒரு teaspoon சோம்பு சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைக்கவும்.

  2. 2

    வெங்காயம் பசசைமிளகாய் நறுக்கி கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கால்பாசி பட்டை சோம்பு சேர்த்து பொரிய விடவும். பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் மிதம் உள்ள இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    குழம்பு தூள் மஞ்சள் தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்

  5. 5

    நன்கு வதங்கிய உடன் வேக வைத்த மட்டன் இறலை சேர்க்கவும்.

  6. 6

    மசாலா சேர்ந்து கெட்டியாகும் வரை வதக்கவும்.

  7. 7

    பின்னர் மிளகு சீரகம் தூள் கருவேபபிலையை தூவி இறககவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

shanmuga priya Shakthi
shanmuga priya Shakthi @cook_19722251
அன்று

Similar Recipes