சிக்கன் கப்ஸா (Chicken kapsa recipe in tamil)

சிக்கன் கப்ஸா (Chicken kapsa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து,அதில் பட்டை,லவங்கம், ஏலக்காய், காய்ந்த எலுமிச்சை,பிரிஞ்சி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும், உப்பு,எலுமிச்சை துருவல், இஞ்சி பூண்டு துண்டு மற்றும் சிக்கன் சேர்த்து5-8 நிமிடம் வரை வேக விடவும்.
- 4
பின் அதில் சீரக தூள், மல்லி தூள்,மிளகு தூள், பட்டை, ஏலக்காய் மற்றும் லவங்கம் தூள் சேர்த்து கிளறவும்.
- 5
தக்காளி மற்றும் கேரட் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும், அதை எடுத்த பேக்கிங் தட்டில் மாற்றி,வெண்ணெய் தடவி பின் அதை 1/2 மணி நேர(220 டிகிரி°)ஓவனில் கிரில் செய்யவும்.
- 7
அரிசியை கடாயில் சேர்த்து,தண்ணீர் ஊற்றி வேக விடவும்(1:2)
- 8
கிரில் செய்த சிக்கனை,அரிசி முக்கால் பாகம் வெந்ததும் மேலே வைக்கவும்.
- 9
ஒரு துண்டு கரி எடுத்து நெருப்பில் வாட்டி, அதை ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து எண்ணெய் ஊற்றி அந்த கடாயில் 5 நிமிடம் மூடி போட்டு வைத்து எடுக்கவும்.
- 10
பின் ஒரு தோசை கல்லின் மேல் கடாயை 15 நிமிடம் தம் போடவும்.
- 11
கடைசியில் பாதாம் மற்றும் முந்திரி பருப்பை வறுத்து போடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கச கச, முந்திரி சேர்த்த ஸ்பெஷல் வெள்ளை பிரியாணி (cashew chicken biryani recipe in tamil)
#பிரியாணிSumaiya Shafi
-
-
கோவா சிக்கன் கேப்ரியல் (Goa Chicken Cabriyal Recipe in Tamil)
#golden apron2 கோவா மாநில சமையல்.கோவாவின் பிரதான உணவுகளில் ஒன்று கோவா சிக்கன் காப்ரியல். இதை எல்லா ஹோட்டல்களிலும் வீடுகளிலும் கோவாவில் சமைப்பார்கள். . Santhi Chowthri -
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
-
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)
ஆந்திர காரம் எல்லாம் கொஞ்சம் தொலைவில் நிற்க வைத்து விடும்.. நம்ம தமிழ் நாட்டு கார சார உணவுகள்.. அந்த வரிசையில் ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன்... நமது கண், மூக்கில் இருந்து நீரை வர வைக்கும்.. சிக்கன் எவ்வளவோ அவ்வளவு காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.. ஆனால் நான் கொஞ்சம் குறைவாக சேர்த்துள்ளேன்.. செம்ம காரம் and டேஸ்ட் ரெசிபி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்க தேவை இல்லை.. கறி மற்றும் காய்ந்த மிளகாய் மட்டுமே வைத்து செய்யும் ரெசிபி இது.. செய்து பார்த்து comments செய்யுங்கள் friends #arusuvai 2 ...(ஈரோடு ஸ்பெஷல்) very very spicy Uma Nagamuthu -
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி / Hyderabad Chicken Dum Biryani Recipe in tamil
#soruthaanmukkiyamSuruguru
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
-
-
-
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
-
அரபுநாட்டு சிக்கன் மந்தி பிரியாணி மற்றும் சல்சா
#colours1இப்போது அரபு நாட்டு மந்தி பிரியாணி நம் நாட்டிலும் செய்து ருசிக்கலாம். அற்புதமான சுவையில் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய மந்தி பிரியாணியை நீங்கள் முயற்சித்து பாருங்கள். Asma Parveen -
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
-
-
லெமன் சிக்கன் பெப்பர் ரோல் (Lemon chicken pepper roll recipe in tamil)
#goldenapron3#week21#arusuvai4 Vimala christy
More Recipes
கமெண்ட்