கேரளா வெண்டைக்காய் புளிசேரி / kerala Vendakai pulissery recipe in Tamil)

கேரளா வெண்டைக்காய் புளிசேரி / kerala Vendakai pulissery recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடு பண்ண வேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 2
மிக்ஸி ஜாரில் அரை கப் துருவிய தேங்காய் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு வரமிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்த பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- 4
இப்பொழுது அதனோடு வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸி ஜாரில் ஒரு கப் தயிர் சேர்த்து அதை நன்றாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 5
கொதித்த மசாலா ஆறிய பின்பு அதில் வைத்திருக்கும் தயிரை சேர்க்க வேண்டும். சுவையான வெண்டைக்காய் புளிசேரி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளரிக்காய் புளிசேரி (Vellarikkaai puliseri recipe in tamil)
#myfirstrecipe #kerala Priya Uthayakumar -
-
-
*தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
#CRதேங்காயில், புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து அனைத்துச் சத்துக்களும் அடங்கி உள்ளது. Jegadhambal N -
-
-
-
-
-
பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல்(kerala style beetroot pacchadi recipe in tamil)
#KAபீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். தயிர், தேங்காய் மசாலா பேஸ்ட், சேர்ந்த பச்சடி சுவை, சத்து, அழகிய நிறம் கொண்டது. எளிய ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
கேரளா பயறு கறி.(புட்டும் பயறும்) (Kerala payaru kari recipe in tamil)
#kerala... புட்டுக்கு கடலைகறி போல், புட்டும் பயறும் தான் சூப்பர் காம்பினேஷன்.... புட்டு, பயறு, பப்படம்... செமையான காலை உணவு... ஆரோக்கியமான சிறுபயறுடன்... Nalini Shankar -
-
கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)
#kerala... சேனை கடி என்பது சேனை கிழங்கினால் செய்ய கூடிய ஒரு விதமான கூட்டு..... என்னோடு தமிழ் பிரெண்ட்ஸ்க்கு மிக பிடித்தமான உணவு.. உங்களுடன் பகிர்கிறேன் Nalini Shankar -
கேரளா முளக்கூட்டல். (Kerala mulakkoottal recipe in tamil)
#kerala... சாம்பார் மாதிரி நிறைய காய்கறிகள் போட்டு செய்யும் குழம்புதான் முளக்கூட்டல்... சாம்பார் அளவு காரம், புளி இருக்காது.... ஆனால் ரொம்ப சுவையாக இருக்கும்.. புளி இஞ்சியுடன் சாப்பிட சுவை பிரமாதமாக இருக்கும்... Nalini Shankar -
-
வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
#Vkசுவை மிக்க வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலி ஸ்பெஷல்.... வெண்டைக்காய், தக்கை பச்சடி இல்லாத கல்யாண விருந்தே இருக்க்காது அந்த அளவு இது முக்கியமான சைடு டிஷ்.... Nalini Shankar -
-
கேரளா கப்பை புழுக்கு (Kerala kappai pulukku recipe in tamil)
#india2020 #traditional பழமையான காலத்திலிருந்து இன்று வரை கேரளாவில் விரும்பி சாப்பிடும் ஒரு பாரம்பர்ய உணவு.. Nalini Shankar -
மதுரை தண்ணி சட்னி
#vattaram #week5மதுரையில் பிரபலமான தண்ணி சட்னி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
வெண்டைக்காய் கிச்சடி. (Vendaikkaai kichadi recipe in tamil)
#cookwithmilk.... தயிருடன் வெண்டைக்காய் சேர்த்து செய்யும் ஒரு துணை கறி... Nalini Shankar -
-
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
-
பீட் ரூட் பச்சிடி (Kerala style beetroot pachidi recipe in tamil)
#KSகேரளத்து உணவுபட்டியலில் இந்த பீட்ரூட் பச்சிடுயும் முக்கியமான ஒன்று. ஓணம் படிகை விருந்திலும் இந்த பச்சிடி பரிமாறுவார்கள். நல்ல சுவையான,வித்தியாசமான கறி பீட்ரூட் பச்சிடி. Renukabala
More Recipes
கமெண்ட்