பிரண்டை தொக்கு (pirandai thooku recipe in tamil)

Gomathi Shanmugam
Gomathi Shanmugam @cook_19818551

#ilovecook
பிரண்டைத் தொக்கு ( Pirandai Thokku)* உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.
எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்சுத்தம் செய்த பிரண்டை
  2. மூன்றுகாய்ந்த மிளகாய்
  3. ஒரு ஸ்பூன்சீரகம்
  4. ஒரு ஸ்பூன்மல்லி
  5. ஒரு ஸ்பூன்க.பருப்பு.
  6. ஒரு ஸ்பூன்உ.பருப்பு
  7. சிறிதளவுபுளி
  8. 15சிறிய வெங்காயம்
  9. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், க.பருப்பு, உ.பருப்பு, மல்லி, சீரகம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின்னர் பிரண்டை சேர்த்து நன்றாக வதக்கவும். பிரண்டை உடலிற்கு வலு சேர்க்க கூடியது மேலும்,நாம் இந்த செய்முறைக்கு சின்ன வெங்காயம் சேர்ப்பதால் மேலும் நல்லது

  3. 3

    புளி உப்பு தவிர அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    வதங்கியதும் மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு புளி சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்தபின்னர்

  5. 5

    கடுகு கறிவேப்பிலை தாளித்து தொக்கில் சேர்க்கவும்.

  6. 6

    இது சுடுசாதத்தில் நெய்யுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

  7. 7

    பிரண்டைத் தொக்கு (Pirandai Thokku)* உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.
    எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gomathi Shanmugam
Gomathi Shanmugam @cook_19818551
அன்று

Similar Recipes