சாரா டேசி கேக் (sara Desi cake recipe in tamil)

இது என்னுடைய 2019புதிய படைப்பு மற்றும் சிறந்த படைப்புகளில் ஒன்று. முற்றிலும் ஆரோக்கியமான மற்றும் சுவையான கேக் இது எப்படி பண்ணலாம் வாங்க பார்க்கலாம்.
சாரா டேசி கேக் (sara Desi cake recipe in tamil)
இது என்னுடைய 2019புதிய படைப்பு மற்றும் சிறந்த படைப்புகளில் ஒன்று. முற்றிலும் ஆரோக்கியமான மற்றும் சுவையான கேக் இது எப்படி பண்ணலாம் வாங்க பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்வோம். அதில் 300 கிராம் அளவு கோதுமைமாவு சேருங்க. இப்ப ட்ரை கோகனட் பவுடர் 50 கிராம் அளவு சேருங்கள். இந்தக் இந்த தேங்காய் பவுடர் நான் வீட்ல தான் பண்ண நீங்க கடைகள்ல சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும்.
- 2
இப்போ அதுல ஆப் கப் சுகர் பவுடர் சேர்க்கவும். சுகர் பவுடர் நீங்கள் செய்யும் போது. மிக்ஸியில் சுகர் உடன் 2 ஏலக்காய் சேருங்கள் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு சோம்பு சேர்த்துக்கோங்க. மூணு சேர்த்து நல்ல பவுடராக்கி எடுத்துக்கோங்க. அது இதுகூட சேர்த்திடுங்கள்.
- 3
இப்போ இதுல ஒரு 10லிருந்து 20 கிராம் அளவு திராட்சை சேருங்க உலர் திராட்சை.உங்களுக்கு பிடித்தமான நட்பும் நீங்கள் சேர்த்துக்கலாம். நான் இதில் உலர்திராட்சை மட்டும்தான் சேர்த்துள்ளேன்.
- 4
இப்பொழுது இதுல 50 கிராம் அளவு நெய் சேர்க்க போறோம். நெய் நீங்க சேர்க்கலாம் இல்ல பட்டர் கூட நீங்க சேர்த்துக்கலாம். அல்லது ஆயில் கூட நீங்க சேர்த்துக்கலாம்.
- 5
நெய் சேர்த்து நல்ல கலந்து கொள்க. இப்போ இதுல பால் சிறுக சிறுக சேர்த்து நல்ல கேக் பேட்டர் அளவுக்கு நல்ல கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
- 6
இப்போ அடுப்பு பத்த வச்சு ஒரு அடிகனமான பாத்திரத்தை வையுங்கள். அதுல நல்ல உப்ப பரப்பி போட்டுருங்க. அதுக்கு மேல ஸ்டாண்ட் வையுங்க. இப்போ அது நல்லா சூடாக விட்டுடுங்க.
- 7
மறுபடி இப்போ நம்ம கேக் மாவு கெட்ட போலாம். இப்ப அதுல ஒரு ஏனோ பாக்கெட் போடுங்க நல்லா கலந்து கொள்ளுங்கள். இப்போ ஒரு பாத்திரத்தை எடுத்துக்கோங்க அதுல நெய் அல்லது எண்ணெய் வைத்து நல்லா கிரீஸ் பண்ணிக்கோங்க. அது மேல மைதா வச்சு டெஸ்ட் பண்ணிக்கோங்க. இப்ப இந்த கேக் பேட்டரை இந்தப் பாத்திரத்துல மாத்திடுங்க. உங்களிடம் பட்டர் பேப்பர் இருந்தால் அதை யூஸ் பண்ணுங்க இன்னமும் சுலபமாக செய்ய வரும்.
- 8
இப்ப நாம அடுப்புல வச்சு பாத்திரம் நல்ல சூடாக இருக்கும். இந்த கேக் பாத்திரத்தை அதுல வச்சு மூடுங்க. லைட்டா கேப் விட்டு மூடுங்க. ஒரு 30 நிமிஷம் இது நல்ல வேக வேண்டும். ஃபர்ஸ்ட் பத்து நிமிடம் மீடியம் பிலிம்ல வைங்க. அடுத்த 20 நிமிடம் சிம்ல வச்சு பண்ணுங்க.
- 9
முப்பது நிமிஷத்துக்கு அப்புறம் கேக் ரெடி ஆகிடும்.அது நல்லா ஆடுற வரைக்கும் விட்டு தங்க ஒரு அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரம் வரை. அப்புறம் சைட் எல்லாம் எடுத்துவிட்டு. கமுத்து எடுத்துடுங்க. அவ்ளோ தாங்க சுவையான டேசி கேக் ரெடியாகிவிட்டது. பண்ணி பாருங்க. ரொம்பவே புதுமையானது. ஆரோக்கியமானது. வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து செய்யக்கூடியது. மிகவும் உடலுக்கு நல்லதும் கூட ட்ரை பண்ணி பாருங்க நன்றி வணக்கம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
தேசி கேரட் டீ கேக்#book
நம் அன்றாட வாழ்வில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது அதில் விட்டமின் சி ஏ போன்ற அரிய வகை சத்துக்கள் இருக்கிறது. உடலுக்கு மிகவும் நல்ல பொருட்கள் காரட்டில் உள்ளது கண்ணிற்கும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துகளும் இதில் உள்ளது இதை வைத்து மிகவும் சுலபமான மற்றும் சுவையான ஒரு டீ கேக் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
டெம்பிள் ஃப்ளவர் ஸ்டஃப்ட் பிரைட் மோமோஸ் உடன் சாக்லெட் சாஸ்(Fusion Momo Recipe in Tamil)#book
unique recipe ரொம்பவே சிம்பிளான ஹெல்தியா எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
முட்டை இல்லாத பால் கேக் (Cake Recipe in Tamil)
#goldenapron#ஆரோக்கியசுவையான சத்தான கேக், அதுவும் மைதா இல்லாத கேக். Santhanalakshmi -
புரோட்டின் பார்பில் பியூட்டி
பிளாக் ரைஸ் ஸ்மூதி ஷேக். மிகவும் சுலபமானது மற்றும் ஹெல்தியான இந்த சேர்க்கை செய்வது எப்படி என்று வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
மாயிஸ்ட் முட்டையில்லாத கேரட் கேக்
இது ஒரு சுவையான, ஈரமான மற்றும் ஆரோக்கியமான கேரட் கேக் Sowmya Sundar -
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
-
இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக்
#backingdayபொதுவாக கேக் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஸ்னாக்ஸ் - அதிலும் சாக்லெட் என்றால் அது பெரும்பான்மையான பெரியவர் மற்றும் பெரியவர்களின் விருப்பமான ஒன்று அதை குறைந்த நிமிடத்தில் செய்வதை இப்பொழுது பார்க்கலாம்- Mangala Meenakshi -
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
தேங்காய், பால் கேக்(coconut milk cake recipe in tamil)
#CF2தேங்காயுடன், பால், நெய் சேர்த்து செய்த சுவையான சாப்ட் கேக்..... Nalini Shankar -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
காஃபி சாக்லேட் ஜப்பனீஸ் பேன் கேக் (Coffee chocolate japanese pancake recipe in tamil)
கோல்டன் அப்ரன் போட்டியில் வெளியான புதிரில் ghee போற்றும் பான்கேக் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமான மற்றும் சுவையான ரெசிப்பி இது வாங்க பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil)
சுவையான சத்தான கேக்#CookpadTurns4#CookWithDryFruits#Sugarless Sharanya -
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala -
ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
மிக சுவையாக இருக்கும் எளிதில் செய்து விடலாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
-
ஹைய் புரோட்டின் லட்டு (high protien laddu recipe in Tamil)#book
என்னுடைய தனித்துவமான சமையலில் இது ஒரு புதுமையான புரோட்டீன் லட்டு ரெசிபி உடம்புக்கு மிகவும் நல்லது சர்க்கரை வெல்லம் சேர்க்காமல் ரொம்பவே இனிப்பாக இந்த லட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
-
சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)
#GA4 #week2#ga4Banana Pan Cakeசுலபமான மற்றும் சுவையான பேன் கேக்.. Kanaga Hema😊
More Recipes
கமெண்ட்