சமையல் குறிப்புகள்
- 1
புளியை ஊறவைத்து கொள்ளவும்
- 2
மிக்ஸில் பூண்டி மிளகு சீரகம் மிளகாய் சிறிது கொத்தமல்லி சேர்த்து கோரா கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 3
புளியை கரைத்து கொள்ளவும். அதில் தக்காளி கரைத்து கொள்ளவும்.
- 4
அதில் அரைத்த மிளகு சீராக கலவையை சேர்க்கவும். மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து, பெருங்காயம் சேர்க்கவும். பொரிந்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 6
அதில் ரசகலவையை சேர்க்கவும். லேசாக கொத்தி வரும் வரை வைக்கவும்.
- 7
பின் கடைந்த பருப்புத்தண்ணீர் சேர்க்கவும்.
- 8
சுவையான ரசம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பருப்பு ரசம்
#கோல்டன் அப்ரோன் 3


வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் .


பூண்டு ரசம்
#sambarrasam


வெற்றிலை ரசம்
# GA4


மிளகு ரசம்
# book


மிளகு கறிவேப்பிலை ரசம்


தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது


மிளகு ரசம்
#everyday2


ஈஸி முருங்கை காய் சாம்பார் - அவசர சமையல்
#chefdeena


பருப்பு ரசம்
#goldenapron3#week24


வெங்காய சட்னி (vengaya chutni recipe in TAmil)
#chefdeena


தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam


கொள்ளு ரசம் (Horse gram rasam)
#sambarrasam


முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் .


சிகப்பு குடைமிளகாய் சட்னி (Red capsicum chutney)
#breakfast


மிளகு ரசம்
#pepper மருத்துவ குணம் நிறைந்த மிளகில் ரசம். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் ஏற்ற ரச வகைகளில் ஒன்று.


மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும்.


கொத்தமல்லி விதை, கொத்தமல்லி தழை, இலை, துவையல்தனியா ரசம்
ஆயுர்வேத வைதியர்கள் தனியா (கொத்தமல்லி விதை), பூண்டு, இஞ்சி நிறைய சாப்பாட்டில் சேர்த்து கொள்ளுங்கள் கொரோனாவை எதிர்த்துப் போராட என்று அறிவுரை கூறுகிறார்கள், அம்மா கொத்தமல்லி விதை துவையல் செய்வார்கள். ஆனால் பூண்டு சமையலில் சேர்க்கமாட்டார்கள், சில ஆண்டுகளாக நான் பூண்டு சேர்த்துக் கொள்ளுகிறேன், சூடான வாணலியில் முதலில் உளுந்தை சிவக்க வறுத்து, பின் அதனுடன் சீரகம், கொத்தமல்லி விதை, மிளகாய் சேர்த்து வறுத்து தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைய்தேன். சிறிது எண்ணெயில் பச்சை கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பெருங்காயம் (Hing) சேர்த்து வதக்கி கொண்டேன். ஊறவைத்த சாமான்களை முதலில் பிளென்டரில் அறைத்து, கூட வதக்கலை புளி பேஸ்ட் சேர்த்து அறைத்தேன், உப்பு சேர்த்து துவையலை இட்லி உடன் சுவைத்தேன். எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் கலந்தது.ஒரு தேக்கரண்டி துவையலோடு தக்காளி, வேகவைத்த பருப்பு சேர்த்து சுவையான ரசமும் செய்தேன். சமைத்து ருசித்துப் பாருங்கள் #goldenapron3 #immunity


கொத்தமல்லி ரசம்
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2


முருங்கைப்பூ ரசம்
#book


பச்சை பயறு ரசம் (whole moong rasam)
#sambarrasam


துவரம் பருப்பு ரசம்
#sambarrasam


பருப்பு ரசம்


கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்பு


தேங்காய் ரசப்பொடி ரசம்
#sambarrasam


கையேந்தி பவன் கார சட்னி #ilovecooking
இன்று டிபனுக்கு இட்லியுடன் அருமையாக இருந்தது இந்த கார சட்னி


குடம் புளி தக்காளி ரசம் (Kudampuli thakkaali rasam Recipe in Tamil)
உடல் எடையை குறைக்கவல்லது குடம் புளி. இதிலுள்ள ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் நமது உடலில் லிப்போஜெனீசிஸ் என்ற விளைவை தடுத்து கார்போஹைட்ரேட் பொருட்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது.#sambarrasam


செட்டிநாடு பருப்பு ரசம்
#Sambarrasam receipes


எலுமிச்சை சாறு ரசம்
#sambarrasamஉடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆரோக்கியமான ரசம்


கறிவேப்பிலை சூப் / karuveppilai soup reciep in tamil
#magazine1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11348110
கமெண்ட்