மட்டன் எலும்பு சூப் (mutton elumbu soup recipe in Tamil)

Aparna Raja @aparnaraja
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் தெம்பான மட்டன் எலும்பு சூப்.
மட்டன் எலும்பு சூப் (mutton elumbu soup recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் தெம்பான மட்டன் எலும்பு சூப்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலாக குக்கரில் 1 டீஸ்பூன் நல்எண்ணெய் ஊற்றி, 1/2 டீஸ்பூன் சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயத்தை வதக்கி மட்டன் எலும்பு துண்டுகளை சேர்க்கவும்.
- 2
அடுத்ததாக 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகுதூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி இரண்டு டம்பளர் தண்ணீர் ஊற்றவும்.
- 3
அடுப்பை சிம்மில் வைத்து 4 விசில்கள் கழித்து இரக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை சேருங்கள். மட்டன் சாரை வடிகட்டி சூப்பை சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
-
மட்டன் எலும்பு க்ளியர் சூப்
மட்டன் எலும்பு சூப் எலும்புகளுக்கு வலு சேர்க்க கூடியது.உடல் நலம் மீண்டு வந்தவர்களுக்கு சத்து சேர்க்க எலும்பு சூப் இன்றளவும் கொடுக்கப்பட்டு வருகிறது #Magazine6 #nutrition கவிதா முத்துக்குமாரன் -
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
#cookwithfriends மட்டன் சூப்
மட்டன் சூப் உடலுக்கு நல்லது வாரத்துக்கு ஒரு முறை எங்கள் வீட்டில் சமைத்து உண்போம். இதனை நீங்களும் சுவைத்து மகிழுங்கள் Pravee Mansur -
-
மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
#GA4 #week3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் ஈரல் சூப் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
சுவையான தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
#leafஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் தெம்பான தூதுவளை சூப். இது சளி, தும்மல், இருமல் போன்றவற்றை போக்கும் உடனடி மருந்தாகும். Aparna Raja -
-
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs Naseeha -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
ஆட்டு நெஞ்சு எலும்பு ரசம் (Mutton nenjelumbu rasam recipe in tamil)
#Grand1ஆட்டு நெருஞ்சி எலும்பு ரசம் சளி இருமலுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton Heartbone Soup)
மிகவும் சுவையான மற்றும் சத்தான சூப்பை நீங்களும் செய்து பாருங்கள். நெஞ்சுசளி தொல்லை குணமடைய மிகவும் நல்லது. Kanaga Hema😊 -
-
மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)
என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef punitha ravikumar -
செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)
#book#nutrientகடையில் மட்டன் குழம்பு வாங்க முடியாததால் நாங்கள் வீட்டிலேயே மட்டன் குழம்பு செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11372783
கமெண்ட்