உருளைக்கிழங்கு பட்டாணி பொரியல்

சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் உருளைக்கிழங்கை இரண்டாக கட் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும். பிறகு உருளைக்கிழங்கை தோள் நீக்கி சிறிது சிறிதாக கட் செய்து வைத்து கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு மிளகாய்த்தூள், சாம்பார் பொடி சேர்த்து வதக்கி கட் செய்து வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பிறகு 5 நிமிடம் ஒரு முறை மூடியை எடுத்து கிளறி கொண்டு இருக்கவும். பிறகு நன்கு வெந்து வந்ததும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அலங்கரித்து சூடாக சாம்பார் சாதத்துடன் பரிமாறவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
உருளைக்கிழங்கு வடை
#goldenapron3#book#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
பட்டாணி கிரேவி
இப்போது எல்லாம் வீடாகட்டும் கடையாகட்டும் பெரும்பாலும் மதியம் சாதத்தை குறைத்து சப்பாத்தி வைத்து சாப்பிடுவது வழக்கம் அதற்கு ஏற்ப ஒரு கிரேவி Sudha Rani -
-
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் பொரியல்
#lockdown2இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். Kavitha Chandran -
-
-
-
கமெண்ட்