சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை தோள் சீவி தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து அதை கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்ததும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின்னர் துருவிய பீட்ரூட்டை வானலில் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் ஊற்றி மூடி போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து சமைக்க வேண்டும்.பீட்ரூட் வெந்ததும் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
-
-
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
-
-
பீர்க்கங்காய் பொரியல்
#lockdown2இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். Kavitha Chandran -
-
-
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11385387
கமெண்ட்