வரகரிசி வெண்பொங்கல் மற்றும் சக்கரை பொங்கல்

தமிழ் பாரம்பரிய உணவு வகைகளில் வரகு மிகவும் முக்கியமானவை.அதை வைத்து வெண்பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் எப்படி செயலாலும் பார்க்கலாம் வாங்க #book #goldenapron2
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கோங்க. அதுல 150 கிராம் அளவு கழுவின பாசிப் பருப்பை சேருங்கள். அதுகூட வரகரிசியை 300 கிராம் அளவு சேர்த்துக்கோங்க. குக்கர்ல நீங்க செய்ற மாதிரி இருந்தீங்கன்னா தண்ணீர் அதிகம் தேவைப்படாது. நார்மலா நீங்கள் செய்யும் போது தண்ணீர் நீங்க எடுத்துக்க அரிசி பருப்பை விட மூன்று பங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
- 2
ஒன்றரை லிட்டர் தண்ணீர் சேர்த்து. நல்ல வேக வச்சு குழைந்து எடுத்துக்கோங்க.இப்ப இது ரெண்டாம் பாகமா எடுத்து வைங்க.
- 3
முதலில் வெண்பொங்கல் செய்வதற்கு கடாய் வையுங்க. கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு. அதுல நறுக்கிய பச்சைமிளகாய் ஒன்று சேர்த்து இருங்க அது கூடயே நறுக்கிய இஞ்சி கருவேப்பிலை நல்லா சேர்த்து வதக்குங்கள். இறக்கிட்டு மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்த்திடுங்கள்.
- 4
இத இப்ப அரிசி பாசிப்பருப்பு கலவையில் சேர்த்து விடுங்கள். உப்பு சேர்த்து நல்லா கலந்துவிட்டு மேலே கொத்தமல்லி போட்டு பரிமாறலாம். முந்திரிப்பருப்பு இருந்தாலும் சேர்த்துக்கோங்க.
- 5
அடுத்து செகண்ட் போஷன் இருக்கும் வரகரிசி பாசி பருப்பு கலவையில் அதை வச்சிக்கோங்க. இப்போ 300 கிராம் அளவு வெள்ளத்தை நல்ல பாகாக்கி ஏலக்காய் தட்டிப்போட்டு எடுத்துக்கோங்க. இந்தப் பாக இந்த வரகரிசி பாசிப்பருப்பு கலவையை வடிகட்டி சேர்த்து நல்ல கலந்து கொண்டு வெச்சுக்கோங்க.
- 6
இப்போ ஒரு கடாய் வைத்து அதுல தேவையான அளவு நெய் விட்டு முந்திரி திராட்சை போட்டு நல்லா வதக்கி எடுத்துக்கொள்ளவும். இத இப்போ இந்த சக்கரைப்பொங்கல் கலவையில் சேர்த்திருங்க.அவளது அங்க சுவையான வரகரிசி வெண்பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் தயாராகிவிட்டது.
- 7
நீங்க நார்மலா சாப்பிடல அரிசியைவிட வரகரிசி இன்னும் டேஸ்டா இருக்கும் அது இல்லாம உடம்புக்கு ரொம்ப நல்லது. எல்லா வயதினர் களும் சாப்பிடக்கூடியது. சுவையானது மற்றும் இல்லாம ரொம்ப பி ஆரோக்கியமானது. வெயிட் பண்ணி பாருங்க நன்றி வணக்கம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வரகரிசி நீராகாரம் (Varakarisi neerakaram recipe in tamil)


கோல்டன் பிளப்பி தால் பூரி (bedmi recipe in tamil)என்று கூறப்படும் இந்த பூரி


வரகரிசி நெய் பொங்கல்


வரகரிசி பொங்கல்(varagarisi pongal recipe in tamil)


வரகரிசி பொங்கல் (Varakarisi pongal recipe in tamil)


வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil)


பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்


மில்லட் பாலக் கிச்சடி


கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)


சர்க்கரை பொங்கல்


சுவையான வெண்பொங்கல்


ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்


வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3


சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்


ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்


தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)


மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)


சக்கரை பொங்கல் (இனிப்பு பொங்கல்)


ரவா பொங்கல்


குதிரைவாலி வெண்பொங்கல்


விரத வரகரிசி பொங்கல்(viratha varagarisi pongal recipe in tamil)


ரவா வெண்பொங்கல் (Rava pongal recipe in tamil)


இன்ஸ்டன்ட் பாம்பே அல்வா #leftover


வரகரிசி பொங்கல்(varagarisi pongal recipe in tamil)


தலைப்பு : சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல் (sarkkkari pongal recipe in Tamil)


சுவையான சர்க்கரை பொங்கல் (Suvaiyaana sarkarai pongal recipe in tamil)


வெண் பொங்கல் சர்க்கரை ப் பொங்கல் (Pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)

கமெண்ட்