நீர் தோசை (neer dosai recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#goldenaapron2
Week 15
Karnataka special
#book

நீர் தோசை (neer dosai recipe in Tamil)

#goldenaapron2
Week 15
Karnataka special
#book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2கப் பச்சரிசி 5 - 6 மணி நேரம் ஊற வைத்தது
  2. தேவைக்கேற்ப உப்பு
  3. சிறிதளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஊறவைத்த அரிசியை நன்றாக கழுவி மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். மாவு தண்ணீர் போல் இருக்க வேண்டும் கரண்டியில் ஒட்டக்கூடாது

  3. 3

    அடுப்பில் நான்ஸ்டிக் கடாயை வைத்து எண்ணெய் சிறிது தேய்த்து கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி நான்ஸ்டிக் கடாயை நன்றாக சுழற்றவும். மூடிவிட்டு சிறிது நேரம் வேகவிடவும்.

  4. 4

    ஈஸியான நீர் தோசை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes