சமையல் குறிப்புகள்
- 1
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் நீளமாக கட் செய்தது பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பிறகு சிறிய பாதி தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். (தக்காளி சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை). சிறிதாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.காய் வெந்ததும் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சரிபார்க்கவும்.
- 3
தண்ணீர் ஒரு கொதி வந்ததும் சேமியாவை சேர்த்து கிளறி விடவும்.தண்ணீர் முக்கால் பாகம் வற்றியதும் மூடி போட்டு வேக வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான சேமியா தயார். நன்றி
Similar Recipes
-
-
-
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDYநிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
தயிர் சேமியா(thayir semiya recipe in tamil)
#asma பத்தே நிமிடத்தில் சுவையான தயிர் சேமியா செய்யலாம்.Jayanthi V
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
உடனடி குக்கர் வெஜிடபிள் சேமியா.(vegetable semiya recipe in tamil)
#made3 - Breakfastகாலை அவசர வேளையில் சுவையான வெஜிடபிள் சேமியாவை சீக்கிரம் குக்கரில் நான் செய்யும் செய்முறை... Nalini Shankar -
-
-
-
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
-
-
# GA4 வெஜிடபிள் நூடுல்ஸ்
✓ வெஜிடபிள் நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியது✓ மிகக் குறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக செய்யக்கூடிய துரித உணவு .✓ குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் உணவு. mercy giruba -
-
-
-
-
-
-
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
-
-
-
More Recipes
- ஆலூ சப்பாத்தி (aloo chappathi recipe in Tamil)
- அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
- வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
- கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)
- சிம்பிள் சிக்கன் கிரேவி (simple chicken gravy recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11422239
கமெண்ட்