முருங்கை கீரை சிக்கன் கிரேவி (murungai keerai chicken gravy recipe in tamil)

முருங்கை கீரை சிக்கன் கிரேவி (murungai keerai chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்னர் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்
- 3
தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்
- 4
பின் மசாலா பொருட்கள் மொத்த சேர்த்து வதக்கவும்
- 5
மசாலா வதங்கியதும் முருங்கை கீரை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்
- 6
கீரை வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து கிளறவும்
- 7
தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சிக்கன் வேகும் வரை கொதிக்க விடவும் (10 நிமிடங்கள்)
- 8
சுவையான ஆரோக்கியமான முருங்கை கீரை சிக்கன் கிரேவி தயார்.. முருங்கை கீரையை இப்படி சமைத்து கைகொடுத்து பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.. இது சப்பாத்தி, தோசை மற்றும் சாதம் அனைத்திற்கும் அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan -
-
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr Meena Saravanan -
-
-
-
-
-
வெயிட் லாஸ் டீ/ முருங்கை கீரை டீ(murungai keerai tea recipe)
சர்க்கரை சேர்க்காமல் தோராயமாக 9கலோரி கொண்டது.நாளுக்கு,3முறை பருகலாம்.பட்டை,வளர்சிதை மாற்றத்தை தோண்டும்.இது சேர்ப்பதால்,கசப்பு தெரியாது. முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பைக் கொண்டிருப்பதால், ஊட்டசத்து நிறைந்தது. Ananthi @ Crazy Cookie -
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
வெந்தய கீரை தக்காளி கிரேவி (venthaya keerai thakkali gravy recipe in Tamil)
வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது. நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது. இது எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற படி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும். உடம்பை ஆரோக்கியமாக வைப்பதற்கும் உடல் எடையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.இந்த தொக்கு சப்பாத்தி மற்றும் தோசை உடன் சாப்பிட சுவையாக இருக்கும்..#myfirstrecipe#goldenapron3#book#gravy Meenakshi Maheswaran
More Recipes
கமெண்ட்