வெண்பொங்கல் மொச்சை கருவாட்டு குழம்பு (venpongal mochai karuvattu kulambu recipe in tamil)

Janani vijay @cook_20249810
#பொங்கல்சிறப்புரெசிபிக்கள்
வெண்பொங்கல் மொச்சை கருவாட்டு குழம்பு (venpongal mochai karuvattu kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிக்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தாளிக்கவும்
- 2
வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும் பூண்டு மொச்சைக்கொட்டை சேர்த்து வதக்கவும்
- 3
புளிக்கரைசலை சேர்க்கவும்
- 4
தேவையான அளவு மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்
- 5
தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 6
நன்கு கொதித்து கெட்டியாக வரும்போது கருவாடு மற்றும் கொத்தமல்லி தழை தூவவும்
- 7
அணைத்து விட்டு வெண் பொங்கலுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.Shanmuga Priya
-
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
ஆட்டுக்கால் மொச்சை குழம்பு (Aattukaal mochai kulambu recipe in tamil)
#mom#india2020சமைத்து உண்டு பாருங்கள் ருசியும் மணமும் அள்ளும் Sharanya -
-
முருங்கை மொச்சை கத்தரி குழம்பு (Murungai Mochai Kathri KUlambu Recipe in Tamil)
#chefdeenaShanmuga Priya
-
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
-
மொச்சை பயறு காரக்குழம்பு (mochai Payiru Karakulambu Recipe in Tamil)
#masterclass மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும் காய்கறிகள் பிரஷ் ஆகவும் கிடைக்காது. ஆகையால்இன்று காரசாரமான மழைக்காலத்திற்கு ஏற்ற மொச்சை பயிறு கார குழம்பு பகிர்வதில் மகிழ்கிறேன் மேலும் இதற்கு சைட் டிஷ் ஆக அப்பளம் வடகம் போன்றவையே போதுமானது. Santhi Chowthri -
திருக்கை கருவாட்டு குழம்பு (Thirukkai karuvaattu kulambu recipe in tamil)
இது ஆண்களும் சமைக்கும் வண்ணம் ஈஸியான ரெசிப்பி Sarvesh Sakashra -
-
-
செட்டிநாடு ஸ்பெஷல் மொச்சை மண்டி (Chettinadu mochai mandi recipe in tamil)
#jan1 இந்த மண்டி செட்டி நாடுகளில் கல்யாணம் மற்றும் எல்லா விசேஷத் எல்லாக் காலங்களிலும் கட்டாயம் செய்யக் கூடியது மிகவும் பழமையான ஒரு பதார்த்தம் Chitra Kumar -
-
-
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)
#arusuvai4அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று இந்த கருவாட்டு குழம்பு. பாலூட்டும் தாய்மார்களுக்கு கருவாட்டு குழம்பு மிகவும் அவசியம்.இந்த குழம்பு சாப்பிடுவதினால் அவர்களுக்கு பால் நன்றாக ஊறும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். Nithyakalyani Sahayaraj -
-
மொச்சை பயிறு சாம்பார் (Mochai payaru sambar recipe in tamil)
#jan1அதிகம் புரோட்டீன் சத்துக்களைக் கொண்டக் குழம்பு Sarvesh Sakashra -
-
மொச்சை சிந்தாமணி(mochai chinthamani recipe in tamil)
கிராமங்களில் மிகவும் பிரபலமான காலை நேர உணவு இதனுடன் தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும் மழைக்காலங்களில் மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம் மிகுந்த புரதம் சத்து நிறைந்தது குறைந்த பொருட்களுடன்மிகவும் சுலபமாக செய்து விடலாம்# birthday1 Banumathi K
More Recipes
- வெந்தயக்கீரை குழம்பு (venthaya keerai kulambu recipe in Tamil)
- நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
- வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
- பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
- சர்க்கரைவள்ளி கிழங்கு பருப்பு பாயாசம் (sarkarivalli kilangu paruppu payasam recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11431551
கமெண்ட்