முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)

#book,
#goldenapron3,
#chefdeena
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,
#goldenapron3,
#chefdeena
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நல்எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,சீரகம் சேர்த்து வதக்கவும் பிறகு வரமிளகாயை பொடி பொடியாக நறுக்கிய சேர்க்க,
- 2
பின்னர் வெங்காயம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி இலை,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கிளறி இறக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் மாவு சேர்த்து பின்பு முட்டைகளை உடைத்து ஊற்றி வதக்கி வைத்த கலவையை இதனுடன் சேர்க்க
- 4
நன்கு கலந்து கொண்ட பின்னர் பணியார கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவு கலவையை குழியில் ஊற்றி வார்த்து எடுத்து கொள்ளவும்
- 5
இதனுடன் தேங்காய் சட்னி அரைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கார பணியாரம் - (kaara paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.Shanmuga Priya
-
கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.shanmuga priya Shakthi
-
-
வெங்காயம் முட்டை பணியாரம் (Venkaayam muttai paniyaram Recipe in Tamil)
#goldenapron3# vitamin Aalayamani B -
உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)
#GA4 #week 23 பாப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சினக்ஸ் ஆகும். Gayathri Vijay Anand -
முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil)
#arusuvai5#goldenapron3 இட்லி தோசை சப்பாத்தி சாப்பிட்டு போரடித்து விட்டால் பணியாரம் ட்ரை பண்ணி பாருங்க. அதிலும் கொஞ்சம் முட்டை போட்டு செய்த முட்டை பணியாரம் ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும். ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம் சட்னி எதுவும் தேவை இல்லை. Dhivya Malai -
முட்டை பொரியல் (எக் பூர்ஜி) (Muttai poriyal recipe in tamil)
#worldeggchallengeஎங்கள் வீட்டில் வெரைட்டி ரைஸ் மற்றும் பிடிக்காத உணவு வகைகள் இருந்தாலும் இந்த எக் பூர்ஜி சைடிஸ்ஸாக இருந்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை. Meena Ramesh -
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
கார குழிப்பணியாரம்(Kaara kulipaniyaram recipe in Tamil)
இட்லி மாவு புளித்து விட்டால் செய்யலாம். புளிக்காத மாவிலும் செய்யலாம் . சுவையாக இருக்கும். இது என் கணவருக்கு பிடித்தமான டிபன். BhuviKannan @ BK Vlogs -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
கார அவல் (kaara aval recipe in Tamil)
#அவசர#Fitwithcookpad அவல் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் .குழந்தைகளுக்கு ஏற்றது .இரும்பு சத்து நிறைந்தது . Shyamala Senthil -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil
#GA4 week3ஆந்திரா உள்ளி ஸ்பைசி மற்றும் கிருஷ்பி தோசை குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு (காரம் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்) Vaishu Aadhira -
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
-
-
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)
மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று#ownrecipe Sarvesh Sakashra -
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
-
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
-
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani
More Recipes
கமெண்ட்