பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)

கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நான்கு முட்டைகளையும் நன்கு வேக வைத்து தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு வெண்ணெய் சேர்க்கவும்.
- 2
எண்ணெய் சேர்த்த பிறகு சீரகம் ஒரு டீஸ்பூன் அளவு சேர்க்கவும். சீரகம் சேர்த்த பிறகு நன்கு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் களை சேர்க்கவும்.
- 3
வெங்காயம் சேர்த்த பிறகு ஒரு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் பச்சைமிளகாய் எப்பொழுது சேர்த்து விடவும். பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் பிறகு தக்காளி அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 4
தக்காளி சேர்த்த பிறகு ஒரு டீஸ்பூன் சீரகத் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 5
நன்கு வதக்கி பிறகு அதனுடைய வாசம் வர பொழுது தேவையான அளவு கிரேவி அளவுக்கு தண்ணீர் விட்டு மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
- 6
நன்கு கொதிக்கும் நேரத்தில் கஸ்தூரி மேத்தி கையால் நன்கு கசக்கி அதில் சேர்க்கவும்.கஸ்தூரி மேத்தி சேர்த்த பிறகு ஐந்து நிமிடம் கழித்து வேகவைத்த முட்டைகளை சேர்க்கவும். முட்டை சேர்த்த பிறகு ஒரு ஐந்து நிமிடம் அதோடு சேர்த்து நன்கு கலக்கும் வரை மூடி போட்டு வைக்கவும்.
- 7
இப்பொழுது பஞ்சாபி முட்டை கறி ரெடியாகிவிட்டது. இறக்குவதற்கு முன்பு ஒரு ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இரண்டு பெரிய டேபிள் ஸ்பூன் அளவு வெண்ணெய் சேர்த்து இறக்கி விடவும்.இது சூடான சாதத்துடன் அல்லது சப்பாத்தி நான் ரொட்டி பரோட்டா தோசை போன்ற எல்லா வகை உணவுகளும் நல்ல பொருத்தமாக இருக்கும் கிரேவி இது . ட்ரை பண்ணி பாருங்க நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மில்லட் பாலக் கிச்சடி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் . அதில் இரண்டு முக்கியமான பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் நான் உபயோகித்து இரண்டு வார்த்தைகள் மில்லட் மற்றும் தால் இதை வைத்து அருமையான ஒரு மதிய உணவு கிச்சடி தயாரித்துள்ளார். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#arusuvai5 வித்தியாசமான முறையில் முட்டை ரோஸ்ட். சுவையான முட்டை ரோஸ்டை சாதத்திற்கு சைடிஸாக எடுத்து கொள்ளலாம். Thulasi -
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
-
-
பஞ்சாபி சூரன் மசாலா(punjabi senailkilangu masala recipe in tamil)
#pj - Punjabi suran masala ( Yam masala )Week - 2சேனை கிழங்கு வைத்து செய்யும் மசாலா குழம்பை தான் பஞ்சாபி சூரன் என்கிறார்கள்... அவர்களின் சேனை கிழங்கு மசாலா மிகவும் ருசியாக இருக்கும். சாதம், சப்பாத்தி, ரொட்டி முதலியாவை கூட சேர்த்து சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
-
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
-
-
-
-
-
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari
More Recipes
கமெண்ட்