எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4 முருங்கைக்காய்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 6 சின்ன வெங்காயம்
  4. அரை கப் துருவிய தேங்காய்
  5. 1டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  6. 1டேபிள்ஸ்பூன் கடுகு
  7. 1 கொத்து கறிவேப்பிலை
  8. 1பச்சை மிளகாய்
  9. அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  10. எண்ணெய் தாளிக்க
  11. தேவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முருங்கைக்காய் அவை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு ஒரு கொத்து கறிவேப்பிலை பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் 6 சின்ன வெங்காயம் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவு அல்லது ஒரு டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை. ஒரு பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    அரைத்து வைத்திருக்கும் மசாலாவை உப்பும் வதக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் முருங்கைக்காயை அதனோடு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

  4. 4

    சுவையான முருங்கைக்காய் கூட்டு ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes