சாக்லேட் ப்ரெளனி கேக் (chocolate browni cake recipe in Tamil)

Sumaiya Shafi @cook_19583866
சாக்லேட் ப்ரெளனி கேக் (chocolate browni cake recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, அதன் மீது மற்றொரு பாத்திரத்தில் டார்க் சாக்லேட் துண்டுகள் மற்றும் வெண்ணெய் சேர்த்து உருக வைக்கவும்.
- 2
ஒரு பௌலில் சர்க்கரை,பழுப்பு சர்க்கரை மற்றும் முட்டை சேர்த்து நன்கு கிரீமி ஆகும் வரை கலந்து கொள்ளவும்.
- 3
பின் அதில் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்,உப்பு மற்றும் உருக்கிய கலவையை ஊற்றி கலந்து கொள்ளவும்.
- 4
இதோடு மைதா மாவு மற்றும் கோக்கோ பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்.
- 5
ஒரு சதுர வடிவில் உள்ள கேக் மோல்டில்,பட்டர் தடவி கொள்ளவும்.
- 6
இதில் கலக்கி வைத்த கலவையை ஊற்றவும்.
- 7
முன்பே 10 நிமிடம்(180 டிகிரி) சூடு செய்த ஓவனில் 35-40 நிமிடம்(180 டிகிரி)வரை வைத்து எடுக்கவும்.
- 8
சூடு குறைந்தது, ஒரு தட்டில் மாற்றி சதுரமாக வெட்டி கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
சாக்லேட் பென் கேக். (Chocolate pan cake recipe in tamil)
முதல் முறையாக pancake எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். Thankyou cookpad. #GA4. #week2. Milk Sundari Mani -
-
-
-
-
-
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள். Sara's Cooking Diary -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
Eye Ball Chocolate🍫 (Eye ball chocolate recipe in tamil)
#arusuvai1இது என் 300வது ரெசிபி . ஸ்வீட் எடு கொண்டாடு 🍫 BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11479235
கமெண்ட்