ஸ்வீட் கார்ன் சாலட் & பட்டர் ஸ்வீட் கார்ன் (sweet corn salad & butter sweet corn recipe in Tamil)

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்வீட் கார்னை வேக வைத்து எடுக்கவும். கார்ன் சாலட் செய்ய : ஒரு பவுலில் வேக வைத்த கார்ன், பட்டர் சிறிதளவு உப்பு, மிளகு தூள், சாட் மசாலா, சிறிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு சிறிதளவு வேர்க்கடலை சேர்த்து கலந்து கொள்ளவும். கார்ன் சாலட் தயார்.
- 2
பட்டர் கார்ன் செய்ய: ஒரு பவுலில் வேக வைத்த கார்ன், பட்டர், உப்பு, மிளகு தூள், சாட் மசாலா சேர்த்து நன்கு கிளறி விடவும். பட்டர் கார்ன் தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ரெசிபி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
-
*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)
#Srகுளிர் காலத்திற்கு ஏற்ற சூப் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுவையானது, சுலபமானது, ஆரோக்கியமானது. Jegadhambal N -
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11514078
கமெண்ட்