சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளுடன் சிக்கன் பொடி,மிளகாய் தூள்,உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின் இதனை 20 நிமிடம் மூடி ஊற வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி 5 நிமிடம் பின் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.பின் அதே கடாயில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பொரித்து எடுக்கவும். பின் பொரித்த சிக்கன் துண்டுகளுடன் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்
- 3
சுவையான சிக்கன் ப்ரை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன்65 ப்ரை. (Chicken 65 fry recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த அசைவ உணவு இதுவாகும். #deepfry Azhagammai Ramanathan -
-
-
-
-
-
சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. Muniswari G -
சிக்கன் சாப்ஸ் 65 (chicken chops 65 recipe in tamil)
உலகில் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று சிக்கன்.சிக்கன் புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது ஆகும்.#book#goldenapron3 Meenakshi Maheswaran -
-
-
-
-
சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)
சுவையான மொறு மொறு சிக்கன் கபாப்#hotel#chickenkabab#goldenapron3 Sharanya -
சிக்கன் பெப்பர் ஃப்ரை(chicken pepper fry recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு அதிகமாக சேர்த்து செய்ய வேண்டும். punitha ravikumar -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11519574
கமெண்ட்