டேட்ஸ் சிரப் (Dates syrp Recipe in tamil)

Pavumidha @cook_19713336
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அதில் பேரிச்சம் பழத்தை போட்டு 30 நிமிடம் -1 மணி நேரம் ஊற விடவும்.
- 2
பின்னர் அதனை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இதனை வடிகட்டி வரும் பேரிச்சை தண்ணீரை மட்டும் தனியாக எடுக்கவும்.இத்தண்ணீரை அடுப்பில் வைத்து கிளறவும்
- 3
5 நிமிடம் இடைவெளியில் கிளறவும்.15-20 நிமிடம் பின் கெட்டி பதம் வரும்.இப்போது அடுப்பை அணைத்து விடவும்.ஆரோக்கியமான சுவையான டேட்ஸ் சிரப் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பேரிச்சம்பழ தேங்காய்ப் பால் ஜூஸ்(Dates coconut milkshake recipe in tamil)
#detoxdrink #milkshake #dates பேரிச்சம்பழம் ரத்த சோர்வை சரிசெய்ய உதவும் பாதாம் பிசின் உடல் சூட்டை தணிக்கும் பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் வயிற்றுப் புண்ணை ஆற்றும் இவ்வளவு நற்குணங்கள் நிறைந்த இந்த ஜூஸ் எந்த வயது ஏற்ற வரும் அருந்தலாம் BhuviKannan @ BK Vlogs -
-
வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
#book #goldenapron3 Afra bena -
-
-
பிரூட் சாலட் வித் டேட்ஸ் மில்க் ஷேக் (Fruit salad with dates milkshake Recipe in Tamil)
#goldenapron3#Book Mispa Rani -
டேட்ஸ் காஜூர் பர்பி (Dates khajur burfi recipe in tamil)
#CookpadTurns.#cookwithdryfruitsபேரிட்சையில் அதிக இரும்பு சத்து காணப்படுகிறது. இதனால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். Sangaraeswari Sangaran -
-
* கோவா, டேட்ஸ் குல்ஃபி*(க்ரீன் கொய்யா பழம்)(dates and guava kulfi recipe in tamil)
#made2எனது குடும்பத்தாருக்கு, நான் செய்யும் குல்ஃபி மிகவும் பிடிக்கும்.வித்தியாசமாக, க்ரீன் கொய்யா பழம், பேரீச்சை வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.அனைவருக்கும் பிடித்திருந்தது.எனக்கு 7 குல்ஃபி வந்தது. Jegadhambal N -
-
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
பேரிட்சை தேங்காய் பால் ஷேக்(dates with coconut milk shake recipe in tamil)
இது வெயிட் லாஸ் செய்ய உதவும் Swetha V -
பேரிட்ச்சை பழத்தில் ஆராேக்யமான இனிப்பு வகை(Peritchai sweet recipe in tamil)
#nutrient3 Gayathri Gopinath -
ஹோம்மேட் டேட்ஸ் சிரப் (Home made dates syrub recipe in tamil)
#arusuvai1பேரீச்சம்பழத்தை பயன்படுத்தி வீட்டிலேயே சிரப் செய்து வைத்துக் கொண்டால் பாலில் கலந்தோ அல்லது பிரட் டோஸ்ட், பேன் கேக் இவைகளுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். பழச்சாறுகளில் சர்க்கரைக்கு பதிலாக ஸ்வீட்னராக கலந்தும் அருந்தலாம். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. Laxmi Kailash -
-
தூத் போலி பெத (DHoth Poli Recipe in Tamil)
வெஸ்ட் பெங்கால் ஃபேமஸ் ரெசிபி#கோல்டன் ஆப்ரான் 2.o Akzara's healthy kitchen -
-
Dates fry/பேரீச்சம்பழ சியம் #deepfry (Perichampala seyam recipe in tamil)
2 மாவையும் கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.நட்ஸ் வறுத்து எடுத்துக் கொண்டு, அதை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி மிக்ஸியில் நீர் சேர்க்காமல் அரைத்து கொள்ள வேண்டும்.2 பொருள் யும் சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.உருண்டை மாவில் முக்கி எண்ணையில் போட்டு எடுக்க வேண்டும். செம்பியன் -
-
Crunchy Apple Donuts 🍩
#immunity #book ஆப்பிள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை இதுபோன்று டோனட் வடிவத்தில் செய்து கொடுத்துப் பாருங்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.ஆப்பிள் உடலில் மெட்டபாலிசத்தை தூண்டுவதோடு, பாக்டீரியாக்களை சமநிலையில் பராமரித்து, உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகம் உறிஞ்ச செய்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
டிரை ஃப்ரூட் அல்வா (Dry fruit halwa recipe in tamil)
#GA4#ga4#week9#dryfruitஇரும்புச்சத்து அதிகம் மிகுந்த அல்வா குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
சிகப்பு அவல் பேரிச்சபழம் கொழுக்கட்டை (Sivappu aval peritchampzham kolukattai recipe in tamil)
#arusuvai3 சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும். BhuviKannan @ BK Vlogs -
எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11521333
கமெண்ட்