Dates fry/பேரீச்சம்பழ சியம் #deepfry (Perichampala seyam recipe in tamil)

2 மாவையும் கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.நட்ஸ் வறுத்து எடுத்துக் கொண்டு, அதை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி மிக்ஸியில் நீர் சேர்க்காமல் அரைத்து கொள்ள வேண்டும்.2 பொருள் யும் சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.உருண்டை மாவில் முக்கி எண்ணையில் போட்டு எடுக்க வேண்டும்.
Dates fry/பேரீச்சம்பழ சியம் #deepfry (Perichampala seyam recipe in tamil)
2 மாவையும் கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.நட்ஸ் வறுத்து எடுத்துக் கொண்டு, அதை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி மிக்ஸியில் நீர் சேர்க்காமல் அரைத்து கொள்ள வேண்டும்.2 பொருள் யும் சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.உருண்டை மாவில் முக்கி எண்ணையில் போட்டு எடுக்க வேண்டும்.
சமையல் குறிப்புகள்
- 1
2 மாவையும் சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
- 2
நட்ஸ் வறுத்து எடுத்துக் கொண்டு, அதை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி மிக்ஸியில் நீர் சேர்க்காமல் அரைத்து கொள்ள வேண்டும்.
- 3
2 பொருள் யும் சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
உருண்டை மாவில் முக்கி எண்ணையில் போட்டு எடுக்க வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)
கோதுமை மாவை நன்றாக வறுத்து உப்பு போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழியவும்.வேகவைக்கவும். ஒSubbulakshmi -
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
பேபி கார்ன் பிங்கர்ஸ் (Babycorn fingers recipe in tamil)
#deepfry கார்ன் இரு பாதியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கலந்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து ரொட்டி தூள் புரட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.#deepfry செம்பியன் -
கச்சாயம் Katchayam recipe in Tamil
சுத்தமான பாத்திரத்தில் கோதுமை மாவு 1/2 கிலோ போட்டு அத்துடன் 2மஞ்சள் நிற வாழை பழத்தை நன்கு பிசையவும் சிறிது தண்ணீர் தெளித்து பிசந்து கரும்புசர்க்கரை 1/4 கிலோ சேர்த்து பிசைந்து வைக்கவும் நீர் கூர்காமல் சையாவும்.பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சிறு சிறு உருண்டைகளாக போடு மிதமான சூட்டில் வெந்து எடுத்து பரிமாறவும்.இனிப்பான சுவையான katchaayam சூப்பர் ready taste. SumathiYoganandhan -
கிரில்டு மசாலா எக் பஜ்ஜி (Grilled Masala Egg Bajji Recipe in Tamil)
#GRAND2#WEEK2முட்டையை அவித்து மசாலா தடவி க்ரில் செய்து பிறகு பஜ்ஜி மாவில் போட்டு பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும் Vijayalakshmi Velayutham -
சோமாஸி (Somas recipe in tamil)
மைதா கோதுமைமாவு கலந்து 100கிராம் மாவு,உப்பு தண்ணீர் ஊற்றி மாவு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ரவை,உருண்டை உருட்டி சப்பாத்தி போடவும்.ரவை,பொட்டுக்கடலை, கசாகசா,தேங்காய் வறுத்து முந்திரி வறுத்து உப்பு சிறிது கலந்து திரிக்கவும். இந்த ப்பொடியை நடுவில் வைத்து மடித்து எண்ணெயில் பொரிக்கவும் தீபாவளி ஸ்பெசல்# #Deepavali ஒSubbulakshmi -
* கோவா, டேட்ஸ் குல்ஃபி*(க்ரீன் கொய்யா பழம்)(dates and guava kulfi recipe in tamil)
#made2எனது குடும்பத்தாருக்கு, நான் செய்யும் குல்ஃபி மிகவும் பிடிக்கும்.வித்தியாசமாக, க்ரீன் கொய்யா பழம், பேரீச்சை வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.அனைவருக்கும் பிடித்திருந்தது.எனக்கு 7 குல்ஃபி வந்தது. Jegadhambal N -
-
பேரீச்சம் பழம் லட்டு (Chocolate Coconut Date Balls) (Banana Coconut Date Balls recipe in tamil)
இரண்டு விதமான பேரீச்சம் பழம் லட்டுகள்: 1) சாக்லேட் பேரீச்சம் பழம் லட்டுகள். 2) பேரீச்சம் பழம் வாழைப்பழம் லட்டுகள்.. சக்கரை, நெய் சேர்க்கவில்லை. சுலபமாக செய்யக்கூடிய சத்தான ஸ்நாக்ஸ் #arusuvai3 Lakshmi Sridharan Ph D -
புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
புடலை சிறுதுண்டுகளாக வெட்டவும் . பின் சிறிது மிளகாய் பொடி,உப்பு போட்டு அரைவேக்காடு வேகவைக்கவும். கடலைமாவு, மைதா,கார்ன் மாவு,மிளகாய் பொடி,உப்பு, பெருங்காயம் தூள் கலந்து தண்ணீர் சிறிது ஊற்றி பிசைந்து பின் எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
பெப்பர் கோதுமை பரோட்டா
#pepper குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும் மைதா மாவு சேர்க்காமல் கோதுமை மாவில் சத்தாக செய்து அதில் மிளகுத்தூள் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள் சத்யாகுமார் -
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
பூரி
நாட்டின் முதன்மையான ,அனைவரும் விரும்ப்பக்கூடிய உணவு.கோதுமை மாவில் உருண்டைகளை உருட்டி ரோலாக தேய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து விருப்பமான கறியுடன் பரிமாறலாம். Aswani Vishnuprasad -
Nuts and fruits salad rose momos🌹🍏🍎🍌🍑🍍🐿️ (Rose momos recipe in tamil)
#steamபிள்ளையார் சதுர்த்தி பழங்கள் நிறைய இருந்தது.எனக்கு சாலட் வகைகள் மிகவும் பிடிக்கும்.நேற்று நூடுல்ஸ் மோமோஸ் செய்த போது ஏன் பழங்களை வைத்து ப்ரூட் சாலட் மோமோ செய்ய கூடாது என தோன்றியது.பழங்களுடன் சேர்த்து வீட்டில் இருந்த நட்ஸ் மற்றும் உலர் திராட்சை சேர்த்து செய்தால் இன்னும் சுவை கூடும் என்று நினைத்தேன்.மேலும் கலவை பைண்டிங் செய்ய வீட்டில் இருந்த கஸ்டர்டு பவுடர் சேர்த்தேன்.இணிப்பிர்க்கு சுத்தமான மலை தேன் சேர்த்தேன்.ஆக வெளியில் சென்று இது செய்வதற்கென்று எதுவும் வாங்கவில்லை.இன்னும் அன்னாசி பழம் சேர்த்து செய்தால் சுவை கூடும்..திராட்சை பெரிய அளவில் இருக்கும்.சோ பில்லிங் செய்தால் வருமோ என்று சந்தேகம்.அதனால் உலர் திராட்சை சேர்துவிட்டேன்.எல்லாம் சரி,இந்த சுவை மொமோஸ் க்கு சரி வருமோ என்ற சந்தேகம்.ஆனால் செய்து முடித்து சூடாக சாப்பிட்டு பார்த்தோம்.சுவை வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது.நீங்களும் செய்முறை பார்த்து ஒரு முறை செய்து வீட்டில் அனைவரையும் அசத்துங்கள்.😃👍 குறிப்பு: ரோஸ் கலர் வேண்டும் என்றால் ஏதாவது cooking colour சேர்த்து கொள்ளுங்கள்.என்னிடம் இல்லை. Meena Ramesh -
பாலக் பூரி
இது மத்திய பிரதேசத்தில் பிரபலமான சத்தான,கலரான உணவு.பாலக்கீரை அரைத்து மசாலா பொருட்கள் சேர்த்து மாவில் கலந்து தயாரிக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)
#cf2குக் பாட் நண்பர்கள் மற்றும் அட்மின் களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐எங்கள் வீட்டில் இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா. பொதுவாக அசோகா அல்வாவை பாசிப்பருப்பை வேகவைத்து செய்வார்கள். நான் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதை சலித்து எடுத்துக் கொண்டேன். பிறகு கோதுமை மாவு சேர்த்து செய்தேன். விரைவில் செய்து முடித்து விட்டேன்.மிகவும் எளிதாகவும, அருமையான சுவையுடனும் இருந்தது. Meena Ramesh -
-
கோதுமை உருளை ஸ்டப்டு சப்பாத்தி (Kothumai urulai stuffed chappathi recipe in tamil)
கோதுமை மாவு 200கிராம் மாவு எடுத்து தேவையான உப்பு நீர் ஊற்றி சப்பாத்தி போடும் பக்குவத்தில் பிசைந்து அரைமணி நேரம் ஊறவிட்டு சப்பாத்தி போடவும்.3உருளை வெந்து நைசாக சீவவும்.கடுகு,உளுந்து, மிளகாய் 2,உப்பு, வெங்காயம், சோம்பு சீரகம் ,போட்டு தாளிக்கவும்.இதை ஒரு சப்பாத்தி போட்டு அதன் மேல் வேறொரு சப்பாத்தி வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் திருப்பி போட்டுசுடவும். ஒSubbulakshmi -
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
#FRஎன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான சத்துமாவில் இந்த கேக் செய்துள்ளேன் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது குழந்தைகளுக்கு ஏதோ ஒரு ஸ்நேக்ஸ் கொடுப்பதை விட ஆரோக்கியமான இந்த கேக் ஐ செய்து கொடுக்கலாம் வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க இந்த வகையான கேக் ஐ செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌
#colours1 ஆரோக்கியமான அற்புதமான சுவையான 👌👌சளியை குணப்படுத்தும் மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி செய்ய பஜ்ஜி மாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கரண்டி இட்லி மாவை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். பின் கழுவி எடுத்து வைத்துள்ள கற்பூரவல்லி இலைகளை பஜ்ஜி மாவினுள் முக்கி எடுத்து, பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நமது சுவையான கற்பூரவள்ளி இலை பஜ்ஜி தயார்👍👍 Bhanu Vasu -
ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil)
# MT - Milletகேரளாவின் மிக பிரபலமான ஸ்னாக் பழம் பொரி.. சுவை மிக்க பழம் பொரியை நன்கு கனிஞ்ச நேந்திரம் பழத்தை மைதா மாவுடன் சேர்த்து செய்வார்கள்.. நான் அதை ஹெல்தி யான முறையில் ராகி மாவுடன் சேர்த்து செய்து பார்த்தேன்... Nalini Shankar -
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
-
-
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
ஃபிரை பனீர்(Paneer fry recipe in tamil)
பனீர் துண்டுகளாக ப் போட்டு கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, இஞ்சி பசை உப்பு போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து இதில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
-
வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)
பால் எடுக்க. வால்நட்,வெல்லம்குங்குமப்பூ, சாதிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, சாதிக்காய் மிக்ஸியில் தூளாக்கி இதில் கலந்து சுண்டக்காய்ச்சவும் ஒSubbulakshmi -
பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து நான் நிறைய ரெசிப்பீஸ்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.எனவே இந்த முறை பப்பாளி,கோதுமை மாவு வைத்து முட்டை சேர்க்காமல் ஒரு கேக் செய்ய முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளேன்.#GA4 #Week14 #Papaya #Wheat Renukabala
More Recipes
- காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
- கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)
- காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
- பொரித்த மொறு மொறு உருளைக்கிழங்கு பிரட் ரோல் (Urulaikilanku bread roll recipe in tamil)
- துவரம்பருப்பு வாழைப்பூ வடை (Turdal Banana flower vadai recipe in tamil)
கமெண்ட் (6)